Wednesday, September 30, 2020

இதையும் படிங்க

மலையாள நடிகை சாரதா நாயர் காலமானார்

மலையாள திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகை சாரதா நாயர். இவர் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளின் பாட்டியாக...

உலகத்தையே தன் இசையால் வசமாக்கிய எஸ் பி பாலசுப்ரமணியம்

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், இந்திய சினிமாவில் எஸ். பி. பாலசுப்ரமணியம் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசை பாடகராகவும், இசையமைப்பாளராக பணியாற்றி பல...

பாலியல் புகார் கூறிய கணவருடன் மீண்டும் இணைந்த கவர்ச்சி நடிகை

திருமணமான 2 வாரங்களில் பாலியல் புகார் கூறி கணவரை பிரிந்த கவர்ச்சி நடிகை மீண்டும் அவருடன் இணைந்து இருக்கிறார்.சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. கடந்த செப்டம்பர் 10-ந் தேதி...

சிவகார்த்திகேயன் பட நடிகர் தூக்கு போட்டு தற்கொலை

சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த நடிகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்த்கேயன் நடிப்பில் 2012-ஆம் வெளியான திரைப்படம் மெரினா. இயக்குநர்...

‘சைலன்ஸ்’ பட புரமோஷனில் ஆர்வம் காட்டாத அனுஷ்கா – காரணம் இதுவா?

‘சைலன்ஸ்’ படம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ள நிலையில், நடிகை அனுஷ்கா அப்படம் குறித்து எந்தவித பேட்டியும்...

தீவிர ரசிகை மரணம் | துடி துடித்து போன நடிகை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஓவியா தான். சமூக வலைதளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டது.

ஆசிரியர்

லாக்கப் | திரை விமர்சனம்

வில்லன்' வெங்கட்பிரபு - 'ஹீரோ' வைபவ்! - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க  வரும் 'லாக்கப்' டீசர்!
நடிகர்வைபவ்
நடிகைவாணி போஜன்
இயக்குனர்எஸ்.ஜி.சார்லஸ்
இசைஅரோல் கொரேலி
ஓளிப்பதிவுசந்தானம் சேகர்

இன்ஸ்பெக்டரான மைம் கோபி கழுத்தறுத்து கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க தற்காலிகமாக போலீஸ் அதிகாரி ஈஸ்வரி ராவ் நியமிக்கப்படுகிறார்.

அந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வெங்கட் பிரபு, கொலைகாரன் என ஏற்கனவே ஒருவரை பிடித்து வைத்திருக்கிறார். இந்த வழக்கை ஈஸ்வரி ராவ் விசாரிக்கும் நேரத்தில், பூர்ணா தற்கொலை செய்ததாக சடலம் கிடைக்கிறது. 

மைம் கோபி கொலைக்கும், பூர்ணாவின் இறப்புக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுகிறார் ஈஸ்வரி ராவ். இறுதியில் மைம் கோபியை கொலை செய்தது யார்? பூர்ணா எப்படி இறந்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

லாக்கப் விமர்சனம்

படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மைம் கோபியின் எதார்த்தம், ஈஸ்வரி ராவ்வின் திமிரான நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. ஒருநாள் வேலை பார்த்தாலும் என் வேலையை ஒழுங்கா பார்ப்பேன் என்று கெத்து காட்டியிருக்கிறார் ஈஸ்வரி ராவ்.

சப் இன்ஸ்பெக்டராக வரும் வெங்கட் பிரபு வில்லத்தனத்தில் கவர்ந்திருக்கிறார். கான்ஸ்டேபிளாக நடித்திருக்கும் வைபவ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். வாணி போஜனுக்கு அதிகமாக வேலை இல்லை. வீட்டு வேலைக்காரியாக வரும் பூர்ணா, அலட்டல் இல்லாத நடிப்பு. 

லாக்கப் விமர்சனம்

இரண்டு மரணங்கள் தொடர்பான மர்மக் கதையை சில திருப்பங்களோடு, ‘கொலையை யார் செய்தது’ என்ற சஸ்பென்ஸை கடைசிவரை நீட்டித்து, படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ். முதல் படம் என்று தெரியாதளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார்.

படத்தில், நிரபராதிய கொல்றதுக்கு நாங்க ஓண்ணும் போலீஸ் இல்லையே?, என்ற ஒரு சில வசனங்கள் பலம் கூட்டியிருக்கிறது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை.

லாக்கப் விமர்சனம்

இசையமைப்பாளர் ஆரோல் கரோலியின் பின்னணி இசையும், சந்தானம் சேகரின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. மொத்தத்தில் ‘லாக்கப்’ விறுவிறுப்பு.

இதையும் படிங்க

அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை...

சிவாஜி படத்தில் நடித்த அங்கவை – சங்கவையா இது?

ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்களில் ஒன்று சிவாஜி. 2007ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. நாட்டில் இருக்கும் கருப்பு...

எந்திரன் கதை திருட்டு விவகாரம் | சுப்ரீம் கோர்ட்டில் ஷங்கர் மேல்முறையீடு

எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.ஷங்கர்...

ரெடியாகிறார் ‘அண்ணாத்த’ | படப்பிடிப்பு ஆரம்பம்!

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம்...

என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் | நெகிழும் திரிஷா

தமிழ், திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, தன் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நடிகை திரிஷா, 1999-ம் ஆண்டு வெளியான...

பிக்பாஸ் போட்டியாளர்கள் யார்?… இணையத்தில் லீக்கான பட்டியல்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் பிக்பாஸ்...

தொடர்புச் செய்திகள்

அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை...

கிளிநொச்சியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (Kilinochchi Civil Development Council ) அனுசரணையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் | இணையத்தில் வைரலாகும் மரண வாக்குமூல வீடியோ!

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் பா லிய ல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், க டுமை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது!

எம்.எஸ்.தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது அவரைப் போன்று விளையாடவும் முயற்சிக்க முடியாது என ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரா் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளாா்.

கிரிக்கெட் வீரருக்கு 12 இலட்சம் அபராதம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில்...

பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி அல்ல | நீதிமன்றம் தீர்ப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில்...

மேலும் பதிவுகள்

‘தளபதி…. தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் இறுதிச் சடங்கில் நடிகர் விஜய் கலந்து கொண்டதற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். எஸ்பிபியின் இறுதி சடங்கில் ஒரு சில சினிமா...

கொரோனா பலி 20 இலட்சத்தைத் தாண்டும் | WHO எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி பரவலாக விநியோகிக்கப்படுவதற்கு முன்னா் உலகம் முழுவதும் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தைத் தாண்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு...

ஜூன் மாதமே தனக்கு சிலை செய்ய ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனக்கு சிலை செய்ய கடந்த ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்தது தெரியவந்துள்ளது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சொந்த ஊர் ஆந்திர...

இந்தளவுக்கு முற்றிப் போனதா? | நகுலேசன்

சிசிர சிறிபத்தன -உன்னால்தேச அறிவுப்பண்பாடுகேலிக்குள்ளானது;பேராசிரியர் பெருமையும்கேள்விக்குள்ளானதுதிலீபன் அஞ்சலி மறுப்பை எதிர்த்ததமிழர்  போராட்ட பொருளறியாமல்’தமிழர் வணிகம் புறக்கணி’என்றாயே!  இனவாத வணிகனாய் போனஅலோபதி...

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் | முதல் சுற்றில் யார் வெற்றி!

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில், ரபேல் நாடால், டோமினிக் தியேம், செரீனா வில்லியம்ஸ், கிகி பெர்டன்ஸ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றிபெற்றுள்ளனர்.

பாடசாலை விடுமுறை | கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்!

அரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2020ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக...

பிந்திய செய்திகள்

அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை...

கிளிநொச்சியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (Kilinochchi Civil Development Council ) அனுசரணையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் | இணையத்தில் வைரலாகும் மரண வாக்குமூல வீடியோ!

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் பா லிய ல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், க டுமை...

குபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. | அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்!

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட...

துயர் பகிர்வு