Tuesday, September 29, 2020

இதையும் படிங்க

அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா? | பிக்பாஸை விளாசிய லட்சுமி மேனன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக சாடி நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.லட்சுமி மேனன்நடிகை லட்சுமி மேனன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி...

ஜூன் மாதமே தனக்கு சிலை செய்ய ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனக்கு சிலை செய்ய கடந்த ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்தது தெரியவந்துள்ளது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சொந்த ஊர் ஆந்திர...

போலீசார் என் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியாவுக்கு சொந்தமானது

இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருயை தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி உள்ளிட்டவர்கள் மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சி.பி.ஐ....

அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா… பிக்பாஸை விளாசிய லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “நான்...

நெஞ்சம் பதறுகிறது… நம்ப மறுக்கிறது | நயன்தாரா

பாடகர் எஸ்பிபி மறைவிற்கு முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா நெஞ்சம் பதறுகிறது... நம்ப மறுக்கிறது... என்று...

தேசத்தின் குரல் மறைந்துவிட்டது | அனிருத் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இசையமைப்பாளர் அனிருத் இரங்கல் தெரிவித்து உள்ளார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...

ஆசிரியர்

சொந்த வீட்டிலேயே திருடிய நடிகை தலைமறைவு | வலைவீசி தேடும் போலீஸ்

சொந்த வீட்டிலேயே கணவனுக்கு கொள்ளையடிக்க திட்டம் போட்டுக் கொடுத்த நடிகை ஒருவர் தற்போது தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சொந்த வீட்டிலேயே திருட்டு... தலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, வாய்ப்பு கிடைக்காததால் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சீரியல் நடிகைகளுக்கும் இவர் கார் ஓட்டி வந்துள்ளார். அந்த வகையில்தான் தெய்வமகள் சீரியல் நடிகை சுசித்ராவுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலித்து வந்த இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் செலவுக்கு பணமின்றி இருவரும் தவித்துள்ளனர். அப்போது தனது சொந்த ஊருக்கு மனைவி சுசித்ராவை, மணிகண்டன் அழைத்துச் சென்று பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். 

மணிகண்டன் அங்கு சில நாட்கள் மனைவியுடன் தங்கி இருந்துள்ளார். அப்போது அங்கு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை பார்த்ததும் கணவனிடம் அந்த பணத்தை கொள்ளையடித்து சென்னைக்கு சென்றுவிடலாம் என நடிகை சுசித்ரா ஐடியா கொடுத்துள்ளார். அந்த பணத்தை வைத்து குறும்படம் எடுத்து யூடியூப்பில் சம்பாதிக்க திட்டம் போட்டுள்ளார்.

சுசித்ராவின் கணவர் மணிகண்டன்

இதையடுத்து சுசித்ராவை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைத்த மணிகண்டன், சில நாட்களுக்கு பின் மனைவி சொன்னபடி பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துள்ளார். வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனதை அறிந்த மணிகண்டனின் பெற்றோர், போலீசில் புகார் கொடுத்துள்ளனர். 

விசாரணை நடத்தியதில் மணிகண்டன் தான் குற்றவாளி என்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளையும் பறிமுதல் செய்தனர். கணவன் மாட்டிக் கொண்டதை அறிந்த நடிகை சுசித்ரா தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரை போலீசார் வலைவீசி தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க

மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் லட்சுமி மேனன்!

கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு  நடிகையாக அறிமுகமானவர்  லட்சுமி மேனன். இத் திரைப் படத்தினைத் தொடர்ந்து அவர்  கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, வேதாளம்,...

அடேங்கப்பா! சந்திரமுகி 2 படத்தில் இந்த நடிகையா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் வாசு...

மீண்டும் இணையும் ‘கும்கி’ கூட்டணி

சுந்தரபாண்டியன் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக கடந்த 2016-ம்...

இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.

இசைக்கும், ஸ்வரங்களுக்கு இடையிலான உறவுதான் எஸ்.பி.பிக்கும், இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு. இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இளையராஜா நடத்தி வந்த கச்சேரிகளில் முதன்மை பாடகர்...

போதைப்பொருள் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் நடிகர்கள்

மும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணைக்கு பிறகு, முன்னணி நடிகர், நடிகைகளின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி...

‘தளபதி…. தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் இறுதிச் சடங்கில் நடிகர் விஜய் கலந்து கொண்டதற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். எஸ்பிபியின் இறுதி சடங்கில் ஒரு சில சினிமா...

தொடர்புச் செய்திகள்

ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தமே

வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம் என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

சுற்றாடல் பாதிப்படைவதாக சமூக இணையத்தளங்களில் போலியான செய்திகளை பதிவேற்றம் செய்து பரப்பும் நபர்களை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு...

இருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பு

கல்கமுவ, தேவகிரிய பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சாணக்கியன் உள்ளிட்ட அறுவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை...

அரசியலில் இருந்து விலகுவதாக சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

அரசியலில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார். அத்தோடு கட்சியின் பிரதிப்...

அடேங்கப்பா! சந்திரமுகி 2 படத்தில் இந்த நடிகையா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் வாசு...

மேலும் பதிவுகள்

மஹிந்த ராஜபக்ஷ எனது நண்பன் | மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடையே காணொளி வாயிலாக நேற்று (26) இருதரப்பு கூட்டம் நடைபெற்றது.

நடிகை ரியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தியின்...

மட்டக்களப்பில் சிங்களக் கிராமங்கள் ! | அதிர்ச்சியில் தமிழர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள கிராமங்கள் பல உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா,புன்னைக்குடா பகுதிகளில் சிங்கள குடும்பங்கள் சில வந்து மீள் குடியேறிவருகின்றனர்.

சர்க்கரை நோயளிகள் தினமும் 4 முந்திரி பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

முந்திரி பருப்பில் விட்டமின் B,மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. இது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு இதயம் தொடர்பான அனைத்து நோய்கள்...

ஒரே நாளில் 159 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் முன்கள பணியாளர்களான பொலிஸாரும் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான ரஷ்யா தடுப்பூசிக்கு WHO பாராட்டு

கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் முதல் நாடாக ரஷ்யா கடந்த மாத தொடக்கத்திலேயே தடுப்பூசி ஒன்றை...

பிந்திய செய்திகள்

ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தமே

வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம் என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

சுற்றாடல் பாதிப்படைவதாக சமூக இணையத்தளங்களில் போலியான செய்திகளை பதிவேற்றம் செய்து பரப்பும் நபர்களை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு...

இருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பு

கல்கமுவ, தேவகிரிய பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோகன் அசோக் உள்ளிட்ட நால்வரையும் வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எண்ணெய் கப்பல் பணியாளர்களுக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்திய எண்ணெய் கப்பல் பணியாளர்களை தொடர்புகொண்ட கொழும்பு துறைமுக பணியாளர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய...

தமிழ் பேசும் மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில்தான்

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில்தான் தொடர்ந்தும் பயணிக்கின்றார்கள் என்பதை இன்றைய ஹர்த்தால் நடவடிக்கை முழு உலகத்துக்கும் பறைசாற்றியுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர...

துயர் பகிர்வு