Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல ஜோடி

விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல ஜோடி

1 minutes read
பகத் பாசில் கிரீன் சிக்னல்… மீண்டும் நடிக்க வரும் நஸ்ரியா | Nazriya Nazim  to Make Comeback Soon, Confirms Fahadh Faasil - Tamil Filmibeat

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். இவர் தமிழில், சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன், விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஆர்யாவின் ராஜா ராணி படத்தில் நடித்த நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது பகத் பாசில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். பல கோடி மதிப்புள்ள போர்ஷ் எனும் காரை அவர் வாங்கியுள்ளார். பச்சை நிறத்தில் இருக்கும் இந்த காருடன், பகத் மற்றும் நஸ்ரியா ஜோடியாக சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More