Friday, December 4, 2020

இதையும் படிங்க

பாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்!

இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...

பிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி?

பிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.

பாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு!

பிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...

அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்

கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....

திரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை

நடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...

மாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...

ஆசிரியர்

உண்மையான காதலை ரொம்ப மிஸ் செய்தேன் | தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், உண்மையான காதல்… ரொம்ப மிஸ் செய்தேன் என்று கூறியிருக்கிறார்.

உண்மையான காதல்... ரொம்ப மிஸ் செய்தேன் - தனுஷ்தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர். இவரது நடிப்பில் இந்த வருடம் பட்டாஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது அக்ஷய் குமார் நடித்து வரும் அத்ராங்கி ரே என்னும் படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தனுஷ்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

அத்ராங்கி ரே படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், கேமராவை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்து, உண்மையான லவ், உன்னை ரொம்ப மிஸ் செய்தேன் என்று பதிவு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க

ஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சை | இதோ அந்த புகைப்படம்!

ஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன் இயக்கத்தில் முதன் முறையாக நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

படத்தை முடித்துக் கொடுப்பது என் கடமை!

தா்பாா் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இது ரஜினியின் 168 வது படம்.

எலியில் ஆரம்பித்த வெற்றி வரலாறு | மிக்கி மவுஸும், டிஸ்னி சாம்ராஜ்யமும்

மிக்கி மவுஸின் கதை அதன் கதை மட்டுமல்ல மொத்த டிஸ்னி நிறுவனத்தின் கதை. இன்றும் டிஸ்னியை 'மிக்கி மவுஸ் கம்பெனி' என்றுதான் பலரும் குறிப்பிடுகின்றனர். டிஸ்னி...

இளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்!

இளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...

சைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு!

நடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...

‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புச் செய்திகள்

எல்பிஎலில் யாழ் மைந்தன் விஜயகாந்த்

எல்பிஎல் 2020 போட்டியில் இன்று யாழ் மண்ணின் மைந்தன் விஜயகாந்த் பங்கு பற்றியுள்ளார். யாழ் மத்திய கல்லூரி மாணவரான...

கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு

இன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம்...

வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அக்கரைப்பற்று தொண்டரணி !

நிரூபர் நூருல் ஹுதா உமர். அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

லங்கா பிரீமியர் லீக் | கண்டி அணியை பந்தாடியது தம்புள்ளை அணி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் கணவன் கிளைமோர் குண்டுடன் கைது! | உண்மை என்ன?

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் குழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர்...

சிரியா முதல் இங்கிலாந்து வரை | ஓர் அகதிக்கு வேலை கிடைத்த கதை

Khalaf Abd, சிரியாவிலிருந்து 2013ம் ஆண்டு வெளியேறி லெபனானில் அகதியாக தஞ்சமடைந்த ஒரு மென்பொருள் பொறியாளர். இன்று இவர் இங்கிலாந்தில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில்...

மேலும் பதிவுகள்

கொழும்பு அணியின் 2 ஆவது வெற்றி | கண்டி அணியின் 2 ஆவது தோல்வி

இலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு பதிவு...

சிரியா முதல் இங்கிலாந்து வரை | ஓர் அகதிக்கு வேலை கிடைத்த கதை

Khalaf Abd, சிரியாவிலிருந்து 2013ம் ஆண்டு வெளியேறி லெபனானில் அகதியாக தஞ்சமடைந்த ஒரு மென்பொருள் பொறியாளர். இன்று இவர் இங்கிலாந்தில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில்...

நினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்! | முருகபூபதி

காலமும் கணங்களும் இன்று  டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் ! நினைவழியா...

லங்கா பிரீமியர் லீக் | கண்டி அணியை பந்தாடியது தம்புள்ளை அணி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் உயிரிழப்பு

எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ரஜோரி அருகே எல்லையை பாதுகாக்கும்...

பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் வீடுகளில் சோதனைக்கு கண்டனம்!

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை செய்தமைக்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்...

பிந்திய செய்திகள்

எல்பிஎலில் யாழ் மைந்தன் விஜயகாந்த்

எல்பிஎல் 2020 போட்டியில் இன்று யாழ் மண்ணின் மைந்தன் விஜயகாந்த் பங்கு பற்றியுள்ளார். யாழ் மத்திய கல்லூரி மாணவரான...

கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு

இன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம்...

வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அக்கரைப்பற்று தொண்டரணி !

நிரூபர் நூருல் ஹுதா உமர். அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில்...

பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் வீடுகளில் சோதனைக்கு கண்டனம்!

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை செய்தமைக்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்...

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில்...

சீரற்ற காலநிலையால் தேசிய கலை இலக்கியப் பேரவை கட்டடம் சேதம்

நேற்றைய சீரற்ற காலநிலை காரணமாக, அருகிலுருந்த மரம் முறிந்து வீழ்ந்தமையால், தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாண பணிமனைக் கட்டடம் சேதமடைந்துள்ளது.

துயர் பகிர்வு