Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வைரலாகும் விஜய்யின் சிறுவயது புகைப்படங்கள்

வைரலாகும் விஜய்யின் சிறுவயது புகைப்படங்கள்

3 minutes read
Thalapathy vijay unseen childhood pictures on social media

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இப்படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது விஜய்யின் வின்டேஜ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனது தாய் ஷோபாவுடன் தாஜ்மஹால் முன்பு விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

actor vijay childhood photos | Samayam Tamil Photogallery
actor vijay childhood photos | Samayam Tamil Photogalleryactor vijay childhood photos | Samayam Tamil Photogalleryactor vijay childhood photos | Samayam Tamil PhotogalleryThalapathy Vijay Childhood Photos - Latest Tamil Cinema News | Movie  Reviews | Celebrities News - InandoutCinemaThalapathy Vijay - Suryan FMVijay's childhood picture with THIS star grabs major eye-balls | Tamil  Movie News - Times of India

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More