Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் ரெமோ இயக்குநர் திருமணம்! (படங்கள்)

ரெமோ இயக்குநர் திருமணம்! (படங்கள்)

2 minutes read
Remo is married to Sultan film director Bhagyaraj Kannan || ரெமோ, சுல்தான்  பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் திருமணம்

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது.

ரெமோ படத்துக்கு அடுத்ததாக கார்த்தி நடிப்பில் சுல்தான் என்கிற படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் ஆஷாவை பாக்யராஜ் கண்ணன் திருமணம் செய்துள்ளார்.

வேலூரில் கடந்த ஞாயிறன்று திருமண வரவேற்பு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர் அட்லி கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தியுள்ளார். அடுத்த நாள் நடைபெற்ற திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More