Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சர்ப்ரைஸ் சொல்லி கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ஜூலி | படம் இணைப்பு

சர்ப்ரைஸ் சொல்லி கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ஜூலி | படம் இணைப்பு

1 minutes read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமான ஜூலி கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.சர்ப்ரைஸ் சொல்லி கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ஜூலிபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. இதன் பிறகு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

தற்போது மணலில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இதயத்துக்கு நடுவே தான் இருப்பது போன்ற புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அதில் சஸ்பென்ஸ் மற்றும் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலி

ஜூலியின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More