Friday, January 15, 2021

இதையும் படிங்க

மணிரத்னத்திற்கு எதிராக களமிறங்கும் சிரஞ்சீவி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினத்திற்கு எதிராக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி களமிறங்கியிருக்கிறார். கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர...

மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்கள் விஜய்...

‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வழங்கும் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி வாரத்தை...

அமீர் படத்தின் முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் அமீர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. யோகி', 'வடசென்னை' திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும்...

மாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர், என்ன சொன்னார் தெரியுமா?

சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர், மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.

விதிமுறைகளை மீறிய ரசிகர்கள்!

பொங்கல் பண்டிகையையொட்டி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்பட காண்பதற்காக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கைலாஷ் திரையரங்கு முன்பு ரசிகர்கள் திரண்டனர்.

ஆசிரியர்

ஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சை | இதோ அந்த புகைப்படம்!

ஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன் இயக்கத்தில் முதன் முறையாக நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

இந்த திரைப்படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 14 வெளியானது. மேலும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் வெற்றியை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர் படக்குழு. அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த மூக்குத்தி அம்மன் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் பிரபலங்கள் மது இருப்பது தெரிகின்றது. இதனால் படம் மட்டும் சாமியை வைத்து எடுத்துவிட்டு, பார்ட்டியில் மட்டும் மதுவா என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க

மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி?

மாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்...

நடிகை ராதா பற்றி ஓர் கவர் ஸ்டோரி

"13 வயசுல ஹீரோயின்... 10 வருஷ மேஜிக்... இப்ப பிசினஸ் ஸ்டார்!" - நடிகை ராதா ஷேரிங்ஸ் 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி...

ஜெயம் ரவியின் அட்டகாச நடிப்பில் பூமி | திரைவிமர்சனம்

நடிகர்ஜெயம் ரவிநடிகைநிதி அகர்வால்இயக்குனர்லக்ஷ்மண்இசைடி இமான்ஓளிப்பதிவுடுட்லி நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு...

ரசிகர்களை கவர்ந்த மாநாடு மோஷன் போஸ்டர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன்...

இயக்குனர் அமீருக்கு கைகொடுக்கும் முதலமைச்சர்

இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் பாடலை முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறார். இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'நாற்காலி'. 'மூன்...

மாஸ்டர் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை – பிரபல நடிகரின் பதிவு

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நடிகர், எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்று கூறி இருக்கிறார்.

தொடர்புச் செய்திகள்

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி

பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !!

தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

விமான நிலைய பாதுகாப்பிற்கு 20 மோப்ப நாய்கள்

கட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆஸி ஓபனுக்கு முன் ஆண்டி முர்ரேயிற்கு கொரோனா தொற்று

முன்னாள் உலக நம்பர் வன் டென்னிஸ் சம்பியனான பிரிட்டனின் ஆண்டி முர்ரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த...

பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்...

மேலும் பதிவுகள்

உலகத் தமிழர்களின் ஆன்மாவை உலுக்கிய செயல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலைகளால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை ஸ்ரீறிலங்கா அரசு பாசிசகரம் கொண்டு தனது முகவர்கள் மூலம்...

அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களில் முதல் முறையாக அமெரிக்க அரசாங்கம் பெண் கைதியொருவருக்கு மரண...

ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் குழுவுக்கு உதவியவர்கள் ஹொங்கொங்கில் கைது

கடந்த ஆண்டு தாய்வானுக்கு படகு மூலம் நகரத்தை விட்டு வெளியேற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 12 ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் குழுவுக்கு உதவியது தொடர்பான சந்தேகத்திற்குரிய குற்றச்சாட்டில் 11 பேரை...

சிரியாவின் ஆயுதக் கிடங்கு, இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

கிழக்கு சிரியாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் இராணுவ நிலைகள் மீதான இஸ்ரேலிய வான் தாக்குதல்களின் விளைவாக குறைந்தது ஐந்து வீரர்களும் 11 நட்பு போராளிகளும் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகளுக்கான...

மேற்கு எத்தியோப்பியாவில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 80 க்கும் மேற்பட்டோர் பலி

மேற்கு எத்தியோப்பியாவை பாதிக்கும் சமீபத்திய தாக்குதலில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட 80 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந் நாட்டு தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

இலங்கையை சேர்ந்தவர் சென்னையில் மரணம்!

இலங்கையை சேர்ந்தவர்  முகம்மது ரிஸ்வான் (38). வியாபார ரீதியாக சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம்...

பிந்திய செய்திகள்

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி

பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !!

தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...

சீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா

சீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...

கர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி

கர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...

தொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

துயர் பகிர்வு