Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மாஸ்டர் படத்தின் புதிய அறிவிப்பு | கொண்டாட தயாராகும் ரசிகர்கள்

மாஸ்டர் படத்தின் புதிய அறிவிப்பு | கொண்டாட தயாராகும் ரசிகர்கள்

1 minutes read

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.மாஸ்டர் படத்தின் புதிய அறிவிப்பு... கொண்டாட தயாராகும் ரசிகர்கள்விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியானது. யூடியூப் தளத்தில் ‘மாஸ்டர்’ டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.  

மாஸ்டர்

தற்போது மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More