Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மாஸ்டர் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

மாஸ்டர் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

1 minutes read
மாஸ்டர்' படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை! | master film  online chennai high court order | nakkheeran

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற ஜனவரி 13-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

400 இணையதளங்களிலும், 9 கேபிள் டிவிகளிலும் சட்டவிரோதமாக வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. 9 மாதம் கடந்து வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படம் இணையத்தில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும் என தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More