Friday, March 5, 2021

இதையும் படிங்க

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு இப்படி ஒரு கதாபாத்திரமா?

நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் படம் கொரோனா...

தேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்

சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.களவாணி, வாகை சூட வா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு...

‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணையும் அதர்வா

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு...

உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் | கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்றைய தினம் கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர்...

பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய...

புகழின் அதிரடி வளர்ச்சி | குவியும் வாழ்த்துகள்

குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான புகழின் வளர்ச்சியை ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி...

ஆசிரியர்

ஆஸ்திரேலியாவில் சாதனை படைத்த மாஸ்டர்!

நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் நாளை வெளியாகிறது. மாஸ்டர் படத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் தீவிரத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இல்லாத அளவுக்கு அதிக காட்சிகள் விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு கிடைத்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்திற்கான எதிர்பார்ப்பு மற்ற நாடுகளிலும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் புதிய சாதனை படைக்கும் விதத்தில், முதல் நாளில் கிட்டத்தட்ட 220 காட்சிகள் திரையிடப்படுகின்றன

இதுவரை வேறு எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை என்பதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க

சர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்

தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார் பிரியா ஆனந்த். நடிகைகள்...

முருங்கைக்காயை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் குணமாகும்!

காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் என்னென்ன உடல் பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம். காய்கறிகளில்...

அந்த படத்துக்கு அப்புறம் நான் மிகவும் அழகாகிவிட்டதாக சொல்கிறார்கள்!

ஒவ்வொரு படத்துக்குமே கதாபாத்திரத்துக்கு ஏற்றமாதிரி தோற்றத்தை மாற்றிக்கொள்ள கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பதாக நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும்,...

பட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு

ஒரு காலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.ஹன்சிகாதமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ்,...

ரீமேக் படங்களுக்கு கோலிவுட்டில் அதிகரிக்கும் மவுசு

மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் கோலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.அந்தகன், பெல்பாட்டம், அன்பிற்கினியாள் பட போஸ்டர்கள்தமிழில் வெற்றி பெற்ற படங்களை தெலுங்கிலும், இந்தியிலும்...

ரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்திய படையினர் தயாராக இருக்க வேண்டும்!

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நம் படையினர் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு...

மன்னாரில் அபிவிருத்தி – பிரதமருக்கு மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் கடிதம்!

மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற சில அபிவிருத்தி செயற்பாடுகள், பிரதேச சபையின் அனுமதியின்றியும் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு வராமலும் இடம்பெற்று வருகின்றமை தொடர்பாக பிரதமர் மஹிந்த...

மேலும் பதிவுகள்

ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்!

வாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின்படி, கிழக்கு...

வடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு...

தளபதி 65 படத்தின் புதிய அப்டேட்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க...

சட்டமன்ற தேர்தல் : இரண்டாவது நாளாக தொடர்கிறது தி.மு.கவின் நேர்காணல்!

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) நேர்காணல் நடைபெறுகிறது. கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும்...

விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல – அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியின் மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகளின் நிலங்களை பறிமுதல்...

1000 ரூபாய் விவகாரம் – நாளை வருகிறது வர்த்தமானி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1000 ரூபாய் வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளது. இதற்கான அனுமதியை தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி...

பிந்திய செய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்

தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார் பிரியா ஆனந்த். நடிகைகள்...

இஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம் காட்டியுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரோ தலைவர் கே.சிவன்...

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி!

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில் ”தேர்தல் பணியில்...

முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் உள்நாட்டுச் சந்தைக்கு!

பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இது அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர்...

தலைமன்னாரில் மீன் பிடி வலைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய நால்வர் கைது!

தலைமன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எல்லை பாதுகாப்பில் இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம்!

இலங்கையின் எல்லை பாதுகாப்பில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் மிகவும் அவசியம். ஆகவே அதனை கட்டாயம் பெற்றாக வேண்டும் என விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்தார்.

துயர் பகிர்வு