Thursday, February 25, 2021

இதையும் படிங்க

மீண்டும் நடிக்க வரும் நதியா!

நடிகை நதியா 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லிங்குசாமி இயக்கும்  திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘பூவே பூச்சூடவா’...

ஸ்ரீதேவியின் சில நினைவுகள் | வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்!

மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா...

வயதான நடிகர்களுக்கு இளம் நடிகைகளை ஜோடியாக நடிக்க வைப்பதற்கு ஆணாதிக்கமே காரணம்!

தமிழில் என் சுவாச காற்றே படத்தில் நடித்தவர் தியா மிர்சா. இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 40 வயதாகும் தியா மிர்சா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்த பார்வதி நாயர்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் பார்வதி நாயர், தற்போது பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்து நடித்து வருகிறார்.அபியும் நானும் படத்தின் மூலம் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். அதன்பிறகு உன்னைபோல் ஒருவன்,...

பிக்பாஸ் ஜூலியின் புதிய முயற்சி | பாராட்டும் ரசிகர்கள்

ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்டு பிரபலமான ஜூலியின் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.பிக்பாஸ் ஜூலிஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தவர்...

ராதிகா வேடத்தில் நடிக்க 2 நடிகைகளிடம் பேச்சுவார்த்தை

சித்தி 2 தொடரிலிருந்து ராதிகா விலகியதை தொடர்ந்து அவரது வேடத்தில் நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.பிரபல நடிகையான ராதிகா சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக...

ஆசிரியர்

80-ஸ் தோழிகளுடன் சந்திப்பு… நடிகை நதியா மகிழ்ச்சி!

தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004-ல் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மும்பையில் நடிகை குஷ்பு, பிரபல பாலிவுட் நடிகை பூனம் தில்லான் ஆகியோரை நதியா சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நதியா, “80-களின் நெருங்கிய தோழிகளான குஷ்பு, பூனம் தில்லான் ஆகியோரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க

பாலிவுட்டில் பிசியானதால் மும்பையில் வீடு வாங்கிய ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருவதால், அவர் மும்பையில் வீடு ஒன்றை வாங்கி உள்ளாராம். கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான...

பழகிய நாட்கள் | திரைவிமர்சனம்

நடிகர்மீரான்நடிகைமேகனாஇயக்குனர்ராம் தேவ்இசைஷேக் மீரா, ஜான் ஏ அலெக்ஸிஸ்ஓளிப்பதிவுமணிவண்ணன், பிலிப் விஜய்குமார் நாயகன் மீரானும், நாயகி மேக்னாவும் ஒரே பள்ளியில்...

‘திரிஷ்யம் 2’ ரீமேக்கில் நடிக்கும் நதியா

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘திரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக்கில் நடிகை நதியாவும் நடிக்க உள்ளார்.நதியாமலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ கடந்த வாரம்...

பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய விக்ரம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம், 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகி உள்ளாராம்.நடிகர் விக்ரம் நடிப்பில், சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில்...

ஷாருக் கானுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை

பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் புதிய படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க தனுஷ் பட நடிகை ஒப்பந்தமாகி உள்ளார்.தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட...

நடிகராகும் இயக்குனர்

'மைனா', 'கும்கி' என வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் 'அழகிய கண்ணே' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம்தான் உள்ளது!

தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம்தான் உள்ளது என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இலங்கை வருகை தந்த...

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க நடவடிக்கை!

முக்கிய துறைகளை தவிர மற்ற துறைகளின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மத்திய வரவு செலவு...

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 17 ஆயிரத்து 106 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது அண்மைய நாட்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை...

மேலும் பதிவுகள்

சாலிவாகன சகாப்தம் என்றால் என்ன?

விக்கிரம சகாப்தம் - சாலிவாகன சகாப்தம் என இரண்டு பெயர்களைப் பஞ்சாங்கத்தில் பார்த்திருப்போம். இவற்றில் விக்கிரம சகாப்தம் என்பது வி்க்கிரமாதித்தன் பெயரால் வழங்கப்படுகிறது. விக்கிரமாதித்தனைப்பற்றி ஓரளவிற்காவது தெரியும். ஆனால், சாலிவாகன...

கொரோனா வைரஸ் : இந்தியாவில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 643 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...

இந்திய துணைத்தூதுவர் முல்லைத்தீவுக்கு விஜயம்!

யாழ் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். மாவட்ட செயலகத்தில் வைத்து மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும்...

சீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியா அச்சமடைய தேவையில்லை!

இலங்கையில் சீனா இராணுவக் குவிப்பை செய்யவில்லை. ஆகவே தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி இந்தியா அச்சமடையத் தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத்தை எதிர்க்க பாகிஸ்தானுடன் ஒன்றிணைவோம்!

பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து போராட வேண்டும் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரண்டு...

புதுச்சேரி முதல்வர் பதவியை இராஜினாமா செய்வதாக நாராயணசாமி அறிவிப்பு!

புதுச்சேரி முதல்வர் பதவியை இராஜினாமா செய்வதாக நாராயணசாமி அறிவித்துள்ளார். இது குறித்த கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

கொரோனா லாக்-டவுன் | வர்த்தகர்களுக்கு உதவித்தொகை வழங்கும் ஆஸ்திரேலிய மாநிலம்!

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்தில் உள்ள  Holiday Inn ஹோட்டலில் கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 12 முதல் 5 நாட்கள் முழு...

சீன-இலங்கை நட்புறவு கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கொழும்பில் ஆரம்பமாகிறது !

நூருல் ஹுதா உமர் சீன இலங்கை நட்புறவின் அடையாளமாக 08வது வருடமாகவும் நடைபெற உள்ள சீன-இலங்கை நட்புறவு கிண்ண...

மீனவர்களை காவுகொண்ட விபத்து | சோகத்தில் மூழ்கிய மாளிகைக்காடு !

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேசத்தின் மாளிகைக்காடு கடற்கரை முழுவதிலும் வெள்ளை கொடிகளை பறக்கவிட்டு மீனவர்கள்...

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து அசத்தல்!

இந்தியாவில் நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில், மும்பை அணியின் வீரரான பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். புதுச்சேரி அணிக்கெதிரான போட்டியில், பிரித்வி...

அமெரிக்க பட்ஜெட் துறைக்கு நீராவை விட்டால் வேறு ஆளில்லை!

வாஷிங்டன்: ‘பைடன் நிர்வாகத்தின் பட்ஜெட் துறைக்கு சரியான, பொருத்தமான ஒரே நபர் நீரா டாண்டன்தான்’ என வெள்ளை மாளிகை அமோக ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன்...

திட்டமிட்டு உடற்பயிற்சி செய்தால் கிடைக்கும் பலன்கள்!

ஒரே மாதத்தில் இப்படி அளவுக்கு அதிகமாக எல்லாம் குறைக்க முடியாது. அப்படிக் குறைந்தாலும் அது நல்லது இல்லை. எடை எப்படி சிறிது சிறிதாகக் கூடியதோ அப்படி சிறிது சிறிதாகக் குறைப்பதுதான்...

துயர் பகிர்வு