Sunday, April 11, 2021

இதையும் படிங்க

‘தலைவி’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு

பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் தயாராகியிருக்கும் 'தலைவி'  திரைப்படத்தின் வெளியீடு கொரோனாத் தொற்று பரவல் அச்சம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றார் நயன்தாரா!

திருவனந்தபுரம்: மலையாள புத்தாண்டை கொண்டாட விதமாக தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கொச்சின் சென்றுள்ளார். பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கத்தில் மலையாளத்தில் நயன்தாரா நடித்துள்ள...

அழகான மனிதரை சந்தித்ததில் பெருமை | பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்

விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம், பிரபல நடிகர் ஒருவரை புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.துருவ் விக்ரம்நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ‘வர்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார்....

திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க | சுனைனா வருத்தம்

தமிழில் காதலில் விழுந்தேன், நீர் பறவை, வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த சுனைனா, திருமணத்தை பற்றி பேசுவதை நிறுத்துங்க என்று கூறியிருக்கிறார்.காதலில் விழுந்தேன் திரைப்படம்...

கோப்ரா திரைப்படம் ஓடிடியில் ரிலீசா | தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக வெளியான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.கோப்ரா படத்தில் விக்ரம்டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள்...

திருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற நடிகை!

கன்னடம் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர் நடிகை சைத்ரா. இவர் கடந்த மாதம் நாகார்ஜூனன் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டர். இருவரும் கடந்த சில வருடங்கள்...

ஆசிரியர்

விஜயுடன் ஜோடி சேரும் பிரபல நகைச்சுவை நடிகர்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா?

இயக்குனர் மாரி செல்வராஜ், சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்  மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம்...

ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஒத்த செருப்பு திரைப்படம், இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது.வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். புதிய பாதை, பொண்டாட்டி...

இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ்....

பாக்ஸ் ஆபிஸை சூடுபிடிக்க வைத்துள்ள தனுஷின் கர்ணன்

மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷின் கர்ணன் ஏப்ரல் 9 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை சூடுபிடிக்க வைத்துள்ளது. 

செல்பி எடுக்க வந்த ரசிகரை விரட்டிய நடிகை!

பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குகிறார்.

கர்ணன் | திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைரஜிஷா விஜயன்இயக்குனர்மாரி செல்வராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுதேனி ஈஸ்வர் விமர்சிக்க விருப்பமா?பொடியன்குளம் கிராமத்தில் அப்பா, அம்மா, அக்காவுடன் வாழ்ந்து வருகிறார் தனுஷ்....

தொடர்புச் செய்திகள்

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் ரத்து

கொரோனா 2-வது அலையால் இலவச தரிசனம் ரத்து மற்றும் கட்டுப்பாடுகளால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. உண்டியல் வருமானமும் சரிந்துள்ளது.திருப்பதி கோவில் திருமலை:

ஆஸ்திரேலியாவில் அவல நிலையில் ஒர் ஈராக்கிய குடும்பம்!

ஈராக்கிலிருந்து படகு மூலம் வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த Fares Al Kilaby-ன் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் 4 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற...

யாழில் கலப்பட மதுபானம் விற்பனை!

யாழ்ப்பாணத்தில் மதுபானம் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மதுபானத்தில், சீனிப் பாணியும் எதனோல் மற்றும் எசன்ஸ் உள்ளிட்டவையும் கலந்து...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

7 விக்கெட்டுகளினால் சென்னையை வீழ்த்திய டெல்லி

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

‘இலங்கையை பலவீனப்படுத்தும் நோக்கம் இல்லை’ | அமெரிக்க தூதுவர் செவ்வி

நேர்காணல்:- லியோ நிரோஷதர்ஷன் கணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு பதில் அவசியம் இலங்கை, அமெரிக்க தவறான புரிதலை...

ஆயரும் அரசியல்வாதிகளும் | நிலாந்தன்

2013ஆம் ஆண்டு தமிழ் சிவில்சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது....

மேலும் பதிவுகள்

இளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி | 8 நாட்கள் தேசிய துக்கதினம்

பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் மறைவையொட்டி உலகத்தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு 8 நாட்கள் தேசிய துக்கதினமாக...

இளம் நடிகை நிவேதா தோமஸிற்கு கொரோனா

இந்தியாவில் நடிகர், நடிகைகள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகிறாார்கள். அந்த வகையில் தற்போது நடிகை நிவேதா தோமஸ் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.  நிவேதா தோமஸ், தமிழில்...

ஆஸ்திரேலியாவில் அவல நிலையில் ஒர் ஈராக்கிய குடும்பம்!

ஈராக்கிலிருந்து படகு மூலம் வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த Fares Al Kilaby-ன் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் 4 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற...

கர்ணன் | திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைரஜிஷா விஜயன்இயக்குனர்மாரி செல்வராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுதேனி ஈஸ்வர் விமர்சிக்க விருப்பமா?பொடியன்குளம் கிராமத்தில் அப்பா, அம்மா, அக்காவுடன் வாழ்ந்து வருகிறார் தனுஷ்....

நச்சு தேங்காய் எண்ணெய் பற்றி ஆராய சி.ஐ.டி.யில் சிறப்புக் குழு

நச்சுப் பதார்த்தம் அடங்கியுள்ளதாக கூறப்படும் தேங்காய் எண்ணெய்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அக்‌ஷய் குமார் வைத்தியசாலையில்

கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் அறிவித்த போலிவூட் நடிகர் அக்‌ஷய் குமார், தற்சமயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் ரத்து

கொரோனா 2-வது அலையால் இலவச தரிசனம் ரத்து மற்றும் கட்டுப்பாடுகளால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. உண்டியல் வருமானமும் சரிந்துள்ளது.திருப்பதி கோவில் திருமலை:

ஆஸ்திரேலியாவில் அவல நிலையில் ஒர் ஈராக்கிய குடும்பம்!

ஈராக்கிலிருந்து படகு மூலம் வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த Fares Al Kilaby-ன் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் 4 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற...

யாழில் கலப்பட மதுபானம் விற்பனை!

யாழ்ப்பாணத்தில் மதுபானம் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மதுபானத்தில், சீனிப் பாணியும் எதனோல் மற்றும் எசன்ஸ் உள்ளிட்டவையும் கலந்து...

காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கை – தீவிரவாதிகள்12 பேர் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் , பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு மாவட்டங்களில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து நடத்திய தேடுதல்...

மாகாணசபைத் தேர்தலை நோக்கித் தமிழ் கட்சிகள்?

46/1 ஜெனீவா தீர்மானத்தில் 13ஆவது திருத்தம் குறித்தும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்தும் பிரஸ்தாபிக்கபட்டிருப்பதனால் தமிழ் கட்சிகள் மத்தியில் அதை நோக்கிய தயாரிப்புகள் தொடங்கிவிட்டன.

மக்களை காப்பாற்றவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது!

கூச்பிகாரில் தங்களையும், வாக்களிக்க வந்த மக்களையும் காப்பாற்றுவதற்காகவே மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேற்குவங்கத்தில் நேற்று நடந்த...

துயர் பகிர்வு