Wednesday, April 14, 2021

இதையும் படிங்க

நடிகர் செந்திலுக்கும் மனைவிக்கும் கொரோனா

மூத்த நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மூத்த நகைச்சுவை நடிகரும், அண்மையில்  இயக்குனர் சுரேஷ்...

நிவேதா தாமஸின் திறமையை பாராட்டும் ரசிகர்கள்!

தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். மேலும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்திருந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் இவர்...

கர்ணன் படம் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் எதிரானதா? எழும் சலசலப்பு

தனுஷ் நடித்து அண்மையில் வெளியான கர்ணன் படம் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் எதிரான படம் என அக் கட்சி ஆதரவாளர்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். அசுரன் படத்தை ஏண்டா...

ரஜினி அரசியலுக்கு வராததில் வருத்தம் | பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினி அரசியலுக்கு வராததில் எனக்கு மிகவும் வருத்தம் என்று பிரபல இயக்குனர் கூறியிருக்கிறார்.யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய...

ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா

இளையராஜா இசையமைத்து இருக்கும் புதிய படத்தின் பாடல்களை அவரது புது ஸ்டூடியோவான இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வெளியிட்டார்.இளையராஜாஇசைஞானி இளையராஜா இசையமைத்த "மதுரை மணிக்குறவன்" படத்தின் பாடல்களை அவரது புது ஸ்டூடியோவான...

சக்திவாய்ந்த படம் | தனுஷின் கர்ணன் படத்தை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக...

ஆசிரியர்

நடிகராகும் இயக்குனர்

‘மைனா’, ‘கும்கி’ என வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் ‘அழகிய கண்ணே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடிகர்களாக அறிமுகமாகி, இரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். 

இந்நிலையில் ‘மைனா’, ‘கும்கி’ விரைவில் வெளியாக இருக்கும் ‘காடன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கும் இயக்குனர் பிரபுசாலமன் இந்தப் பட்டியலில் விரைவில் இணையவிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் விஜயகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் ‘அழகிய கண்ணே’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் பிரபுசாலமன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

படத்தைப் பற்றி இயக்குனர் பிரபுசாலமன் பேசுகையில், 

‘ இந்தப் படத்தில் இயக்குனர் பிரபு சாலமனாக நடிக்கிறேன். இளைய படைப்பாளிகளுக்கு நம்பிக்கை தரும் வகையிலான கதாப்பாத்திரம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். மார்ச் முதல் வாரத்தில் இப்படத்திற்காக ஐந்து நாட்கள் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன்.’ என்றார்.

இந்தப்படத்தில் லியோ சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

சினிமாவில் களமிறங்கிய வீரப்பனின் மகள் விஜயலட்சுமி..

விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். https://youtu.be/Pump4jOjiGs

திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்!

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி...

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த்...

தொடர்புச் செய்திகள்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்த்து!

புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில்...

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது!

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் பிலவ புதுவருத்தை...

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

யாருக்கெல்லாம் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு?

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம் என சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின்...

அமெரிக்காவை எச்சரிக்கிறது சீனா

உலக விவகாரங்களில் உயர்ந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம். அத்துடன் இறுதி கருத்து காணப்படுவதாகவும் கருத்துக்களை பகிர வேண்டாம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அமெரிக்காவை இலக்கு வைத்து...

கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மும்பை ! 10 ஓட்டங்களால் திரில் வெற்றி

ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் சிறப்பாக பந்து வீச்சில் அசத்த மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓட்டங்களால் கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

மேலும் பதிவுகள்

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி பிணையில் விடுதலை

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திர ஆகிய இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். திருமதி...

தலைமன்னார் – தனுஷ்கோடி கடற்பரப்பை நீந்திக் கடந்த வீரர்

தலைமன்னார் - தனுஷ்கோடிக்கிடையிலான பாக்கு நீரிணை வெற்றிகரமாக நீந்திக் கடந்த கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர பெற்றுள்ளார்.

நடிகர் விஜய் வெளியூர் பயணம்

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் வெளிநாட்டிற்கு செல்கிறார்.

யாழில் பாடசாலையொன்றுக்குள் புகுந்த கும்பல் மாணவர்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்குள் அடாத்தாக புகுந்த கும்பலொன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ...

தடகள போட்டியில் டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனை

தேசிய தடகள விளையாட்டு (national athletic trials) போட்டிகளில் டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். டில்ஷி குமாரசிங்க...

நீரில் மூழ்கி காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்ட இத்திக் குளத்தில் நீரில் மூழ்கி காணாமல்போன நபர் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு