Thursday, April 15, 2021

இதையும் படிங்க

சினிமாவில் களமிறங்கிய வீரப்பனின் மகள் விஜயலட்சுமி..

விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். https://youtu.be/Pump4jOjiGs

திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்!

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி...

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த்...

நடிகர் செந்திலுக்கும் மனைவிக்கும் கொரோனா

மூத்த நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மூத்த நகைச்சுவை நடிகரும், அண்மையில்  இயக்குனர் சுரேஷ்...

நிவேதா தாமஸின் திறமையை பாராட்டும் ரசிகர்கள்!

தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். மேலும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்திருந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் இவர்...

கர்ணன் படம் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் எதிரானதா? எழும் சலசலப்பு

தனுஷ் நடித்து அண்மையில் வெளியான கர்ணன் படம் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் எதிரான படம் என அக் கட்சி ஆதரவாளர்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். அசுரன் படத்தை ஏண்டா...

ஆசிரியர்

பழகிய நாட்கள் | திரைவிமர்சனம்

நடிகர்மீரான்
நடிகைமேகனா
இயக்குனர்ராம் தேவ்
இசைஷேக் மீரா, ஜான் ஏ அலெக்ஸிஸ்
ஓளிப்பதிவுமணிவண்ணன், பிலிப் விஜய்குமார்

நாயகன் மீரானும், நாயகி மேக்னாவும் ஒரே பள்ளியில் படித்து வருகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். இவர்களின் காதல் இருவரது பெற்றோர்களுக்கும் தெரியவருகிறது. இவர்களை கண்டித்து இருவரையும் பிரிக்கவும் முயல்கின்றனர்.

ஆனால் அது முடியாமல் போகிறது. பின்னர் இருவரும் நன்றாக படித்து பெரியாளாக மாறுங்கள் நாங்களே திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறுகிறார்கள். இதை மனதில் வைத்து நாயகி மேக்னா படிப்பில் கவனம் செலுத்தி டாக்டராக மாறுகிறார். ஆனால், மீரான் படிப்பில் கவனம் செலுத்தாமல் குடிகாரனாக மாறுகிறார்.

விமர்சனம்

இறுதியில் மீரானின் காதலை மேக்னா ஏற்றுக் கொண்டாரா? அல்லது மீரானை திருத்தினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் மீரான் பள்ளி மாணவன் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். இரண்டாம் பாதியில் வித்தியாசமான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார். நாயகி மேக்னா பல சின்ன பட்ஜெட் படங்களில் நாயகியாக நடித்தவர்.

பல படங்களில் நடித்த அனுபவம் இங்கே அவருக்கு கைக்கொடுத்திருக்கிறது. பள்ளியில் காதல்வயப்பட்டு பேசுவதும்.. காதலரைத் திருத்த முயற்சித்து தோல்வியடைந்து.. விரக்தியின் உச்சத்தில் நின்று பேசுவதும் என சில காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். மேலும் நாயகன் மற்றும் நாயகியின் பெற்றோர்களாக நடித்தவர்கள் தங்களது பதை, பதைப்பை உணர்ந்து காட்டியிருக்கிறார்கள்.

விமர்சனம்

இளம் வயதில் ஏற்படும் காதல் அவர்களின் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்..? என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம்தேவ். பள்ளிப் பருவக் காதலால் வரும் ஈர்ப்பைவிட பக்குவப்பட்ட வயதில் ஏற்படும் காதல்தான் சிறந்தது என்பதை புரியும்படியாக செல்லியிருக்கிறார்.

சில காட்சிகளை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் ராம்தேவ். நாயகியின் குடும்பத்தினர் திட்டமிட்டு செய்யும் செயலை ரசிக்க வைத்திருக்கிறார். முதலில் மெதுவாக செல்லும் திரைக்கதை, பின்னர் படத்துடன் பார்ப்பவர்களை ஒன்ற வைக்கிறது.

விமர்சனம்

பிலிப் விஜயக்குமாரின் ஒளிப்பதிவை வித்தியாசம் பார்க்க முடியாமல் ரசிக்க முடிந்திருக்கிறது. ஜான் ஏ. அலெக்ஸிஸ் – ஷேக் மீரா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக செந்தில் கணேஷ் பாடியிருக்கும் பாடல் இதமாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘பழகிய நாட்கள்’ பார்க்கலாம்.

இதையும் படிங்க

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில்,...

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

மீண்டும் இணையும் மதயானை கூட்டம்!

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் கதிர், ஓவியா நடிப்பில் வெளியான படம் `மதயானை கூட்டம்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்குப் பிறகு விக்ரம் சுகுமாறன்...

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

தொடர்புச் செய்திகள்

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில்,...

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பள்ளிக்கூட காற்சட்டையும் நீலம் தானே?

நன்றி: வீரகேசரி (ஓவியம்: செல்வன்)

செல்ல பிராணிகள் மூலம் பரவும் ஒவ்வாமையை குணப்படுத்தும் புதிய சிகிச்சை

எம்முடைய இல்லங்களில் வளர்க்கப்படும் பூனை மற்றும் நாய் போன்ற செல்லப் பிராணிகள் மூலம் எம்மில் பலருக்கும் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது இதனை குணப்படுத்த புதிய சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருப்பதாக...

ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா

இளையராஜா இசையமைத்து இருக்கும் புதிய படத்தின் பாடல்களை அவரது புது ஸ்டூடியோவான இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வெளியிட்டார்.இளையராஜாஇசைஞானி இளையராஜா இசையமைத்த "மதுரை மணிக்குறவன்" படத்தின் பாடல்களை அவரது புது ஸ்டூடியோவான...

யாழில் கொள்ளை கும்பல் அட்டகாசம் | வயோதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- தென்மராட்சி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல், வயோதிப தம்பதிகளை கட்டி வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். இதில்...

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை மே மாதத்தில் இலங்கையைத் தாக்கும்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பெரிதும் புறக்கணித்தால், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் என பொது சுகாதார ஆய்வாளர்கள்...

24 மணித்தியாலத்தில் 13 பேர் பலி

வாகன விபத்துகளினால் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பிந்திய செய்திகள்

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில்,...

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்று ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது !

இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை ! !

இந்தியாவின் கொரோனா நிலை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 248 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து...

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான...

துயர் பகிர்வு