Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா டானியல் பாலாஜி வெளியிட்ட ‘இனி’ | ஈழக் குறும்படம்! | திரைப்படம் இணைப்பு

டானியல் பாலாஜி வெளியிட்ட ‘இனி’ | ஈழக் குறும்படம்! | திரைப்படம் இணைப்பு

1 minutes read

இனி என்ற ஈழக் குறும்படத்தை தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் டானியல் பாலாஜி வெளியிட்டுள்ளார்.

ஈழத்தை சேர்ந்த இளம் இயக்குனர் ஆகாஷ் தியாகலிங்கம் இயக்கிய இந்தப் படத்தில் ஜொனி மற்றும் நிந்துஜா நடித்துள்ளனர்.

அவுஸ்ரேலியாவுக்கு புலம்பெயர்வதனால் ஏற்படும் மனப் போராட்டங்கள் பற்றி மிகவும் குறுகிய நேரத்தில் அழுத்தமாக பதிவு செய்துள்ளது இனி.

ஸ்கை மாஜிக் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சினம்கொள் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More