Thursday, May 6, 2021

இதையும் படிங்க

இளையராஜா – அகமும் புறமுமாய் வாழும் இசை

வானவெளி எங்கும் வியாபித்து இருக்கும் அடர் இருளை கிழித்துக் கொண்டு வெள்ளமெனப் பாயும் கிரணங்களைப் போல பாய்கின்றது இசைஞானியின் இசை. அணைத்துக் கொள்ள...

கொரோனாவை விரட்ட சுய ஊரடங்கே தீர்வு!

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், பல்வேறு...

பொலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிற்கும் கொரோனாத் தொற்று

பொலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவிற்கும் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சுப்பர் ஸ்டார் ரஜினி...

விஷாலுடன் இணையும் பிரியா பவானி சங்கர்

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் 'எனிமி' என்ற படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கும் நடிகர் விஷால், அடுத்ததாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அவருக்கு...

கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி!

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வரும் பிரியா பவானி சங்கர், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்....

சித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்தை

தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்ட மறைந்த நடிகை சித்ராவின் புகைப்படத்திற்கு கேக் ஊட்டி அவரது தந்தை கண்கலங்கி இருக்கிறார்.சித்ராபிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல...

ஆசிரியர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ அப்டேட்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாரான ‘மாமனிதன்’ படத்தின் அப்டேட் வெளியாகிறது.

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தயாரான திரைப்படம் ‘மாமனிதன்’.

இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடிகர் குரு சோமசுந்தரம், எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி, நடிகர் சரவண சக்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசை ஞானி இளையராஜாவுடன் இணைந்து அவர்களது வாரிசுகளான கார்த்திக் ராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

‘மாமனிதன்’ திரைப்படம் தயாராகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு சிக்கல் காரணமாக இப்படம் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக் நாளை வெளியாகும் என படத்தின் நாயகனான விஜய் சேதுபதியும், இயக்குனரான சீனு ராமசாமியும் இணைந்து அறிவித்திருக்கிறார்கள்.

‘தர்மதுரை’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – இயக்குனர் சீனு ராமசாமி இணைந்திருக்கும் ‘மாமனிதன்’ படத்திற்கு தற்போது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க

சேரனின் ‘ஆட்டோகிராப்’ திரைப்பட பாடகர் கொரோனாத் தொற்றால் மரணம்

சேரனின் நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' என்ற படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே..' என்ற பாடலில் தோன்றிய பாடகர் கோமகன் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா நோயாளிகள் 22 பேரின் உயிரைக் காப்பாற்றிய சோனு சூட்

கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து தற்போது வரை ஏழை மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்துள்ளார் சோனு சூட்.தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில்...

பாப்பிலோன் | திரைவிமர்சனம்

நடிகர்ஆறு ராஜாநடிகைஸ்வேதா ஜோயல்இயக்குனர்ஆறு ராஜாஇசைஷியாம் மோகன்ஓளிப்பதிவுசி.டி.அருள் செல்வன் நாயகன் ஆறு ராஜா தனது தாய் மற்றும் தங்கையுடன் கொடைக்கானலில் வாழ்ந்து...

இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனா தொற்று

திரைப்பட இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ் திரை உலகில்...

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவால் மரணம்!

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார். அவருக்கு வயது 74. தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு. ‘சின்னத்...

கொரோனா நோயாளிகள் 22 பேரின் உயிரைக் காப்பாற்றிய சோனு சூட்!

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு...

தொடர்புச் செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கான பயணிகள் விமானம் இடைநிறுத்தம்!

சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து உடன் அமுலுக்குவரும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்!

மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர்...

மாகாண சபைத் தேர்தலினை விரைவில்!

மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனா தொற்று

திரைப்பட இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ் திரை உலகில்...

மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை

மே 23 முதல் ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு குறுகிய தொடரில் பங்கெடுக்க இலங்கை அணி பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழக மீனவர்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என அடையாளப்படுத்தும் இலங்கை கடற்படை?

இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய முயன்றதாக கைது செய்யப்பட்ட 86 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்துள்ளது.  இராமநாதபுரம்...

மேலும் பதிவுகள்

இக்கட்டான நிலையில் பங்களாதேஷ் | வெற்றி பெற இன்னும் 260 ஓட்டங்கள்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெறுவதற்கு 5 விக்கெட்டுகள் மாத்திரம் கையிலுருப்பில் இருக்க இன்னும் 260 ஓட்டங்கள் தேவை என்ற நிலையுள்ளது.

திருமண தடை, நவகிரக தோஷம் போக்கும் பஞ்ச மங்கள திருத்தலம்

நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.திருமண தடை, நவகிரக தோஷம் போக்கும் பஞ்ச...

தேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன? முழு விவரம்

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட சினிமா பிரபலங்களின் நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது....

ஸ்டாலின் முதல்வரானதும் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி

 கடந்தமாதம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்தன. இதன் அடிப்படையில் பத்து வருடங்களின் பின்னர்...

ரூ.75கோடி சம்பளம் பெற்ற ரிலையன்ஸ் மூத்த அதிகாரி பணம், பதவி துறந்து மதத் துறவியானார்!

ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற மூத்த அதிகாரி ஒருவர் அனைத்தையும் துறந்து ஜைன மத துறவி ஆகி உள்ளார்.

இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனா தொற்று

திரைப்பட இயக்குனர் வசந்த பாலனுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ் திரை உலகில்...

பிந்திய செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கான பயணிகள் விமானம் இடைநிறுத்தம்!

சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து உடன் அமுலுக்குவரும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்!

மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர்...

மாகாண சபைத் தேர்தலினை விரைவில்!

மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த...

இலங்கை அணி பங்களாதேஷ் செல்கிறது!

ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணி பங்களாதேசுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே 16ஆம்...

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில்!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலதிக விபரம் காணொளியில்.. https://youtu.be/XjOcMSDYnYc

அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை...

துயர் பகிர்வு