Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடன இயக்குனருடன் ஆடிய சாயிஷா | வைரலாகும் வீடியோ

நடன இயக்குனருடன் ஆடிய சாயிஷா | வைரலாகும் வீடியோ

1 minutes read

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரும் நடிகர் ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.நடன இயக்குனருடன் ஆடிய சாயிஷா... வைரலாகும் வீடியோதமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாயிஷா. இவர் நடிகர் ஆர்யாவின் மனைவியாவார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் சாயிஷா நடித்த ’யுவரத்னா’ என்ற படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
இந்நிலையில் யுவரத்னா படத்தில் இடம்பெற்ற ’நீதானே நா’ என்ற பாடலுக்கு டான்ஸ் மாஸ்டருடன் நடனம் ஆடிய வீடியோவின் காட்சிகளை சாயிஷா தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் டான்ஸ் மாஸ்டருடன் நெருக்கமான ஸ்டெப்ஸ்களுடன் ஆடும் காட்சியை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More