Saturday, July 24, 2021

இதையும் படிங்க

ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கில் வெற்றி பெற்ற விஜய்! கோரிக்கையை ஏற்றது உச்சநீதிமன்றம்!!

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்...

‘அரண்மனை 3’ படத்தின் வெளியீடு பற்றி அறிவிப்பு

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அரண்மனை 3’ படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். அரண்மனை...

ஷங்கர் படத்தில் ராஷ்மிகா?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் கார் – நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்றது ஐகோர்ட்டு!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல பாலிவுட் நடிகை?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ்...

பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா! வைரலாகும் புகைப்படம்

நடிகை வனிதா விஜயகுமாருக்கு 4-வது திருமணம் செய்துக் கொள்ளும் யோகம் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்

பிரபல காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்

பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், தமிழில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் நகைச்சுவை நடிகருடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். மேலும் வீரமாதேவி என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். 

இந்நிலையில், யுவன் இயக்கும் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தினை வி4யு மீடியா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

சன்னி லியோன் - சதீஷ்

மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை, பெரம்பலூர், துறைமுகம் மற்றும் 25 நாட்கள் மும்பையில் படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். 

இதையும் படிங்க

பாக்ஸராக மாஸ் காட்டிய ஆர்யா – சார்பட்டா பரம்பரை விமர்சனம்

நடிகர்ஆர்யாநடிகைதுஷாரா விஜயன்இயக்குனர்பா ரஞ்சித்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஜி முரளி 1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப் பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும்...

வேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிக்கிறேன் – சார்பட்டா வில்லன்

ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் சார்பாட்டா படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கேன், அஜித் பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்

முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகனாக மட்டுமல்ல ஒரு நல்ல மனிதனைப்பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்..!

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும். https://youtu.be/m6lJ-yyoW2o

சாண்டி – சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இவர்...

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘ஒற்றைப் பனை மரம்’

இயக்குனரும், நடிகருமான புதியவன் இராசையா இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஒற்றைப் பனை மரம்' விரைவில் டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 24.07.2021

மேஷம்மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும்....

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மும்பையில் இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் மூவர் பலி

இந்தியா, மும்பையில் இரண்டு கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக இந்தியா டுடே...

உடலுக்கு வலிமை தரும் அமுக்கரா கிழங்கு

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் கை வைத்தியத்திலும் காலங்காலமாக அமுக்கரா கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மலைப்பகுதிகளில் காணப்படும் சிறு செடி வகை.

இட்லிக்கு அருமையான தனியா இட்லி பொடி

இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று தனியாவை பயன்படுத்தி ‘ஆரோக்கிய இட்லி பொடி’ தயார் செய்யும் விதம்...

மேலும் பதிவுகள்

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா

சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் ஒருவர் ஜப்பானில் வைத்து கொவிட்-19 க்கு சாதகமாக சோதனை மேற்கொண்டுள்ளார். அதன்படி ஒலிம்பிக்கிற்காக டோக்கியோவிற்கு...

நாய்களை தாக்கும் பார்வோ வைரஸ்- பாதிப்பு 3 மடங்கு அதிகரிப்பு

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் தங்களது செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடவில்லை.

ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் போர்: அகதிகளாக வெளியேறும் மக்கள்

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தாலிபானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானின் எல்லைகளை நோக்கி மக்கள் இடம்பெயர்வதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

சகல செளபாக்கியங்களையும் அருளும் லலிதாம்பிகையின் ஒற்றை வரி மந்திரம்

லலிதாம்பிகையை மனதார வழிபட்டால், இதுவரை வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமையையும் அன்பையும் பலப்படுத்தி அருள்வாள்...

கடன் கொடுத்த மூதாட்டி துண்டு துண்டாக வெட்டிக் கொலை

இந்தியாவில் டெல்லியில் கடன் கொடுத்த மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி உடலை கழிவு நீர்செல்லும் பகுதியில் வீசிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த கொடூர...

பிந்திய செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 24.07.2021

மேஷம்மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும்....

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது!

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான விசாரணையை...

துயர் பகிர்வு