Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மஹா சமுத்திரத்தை முடித்த சித்தார்த்!

மஹா சமுத்திரத்தை முடித்த சித்தார்த்!

0 minutes read

இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் மஹா சமுத்திரம். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் சித்தார்த், சர்வானந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

மேலும் அனு இமானுவேல், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

வில்லனாக கருடா ராம் என்கிற ராமச்சந்திர ராஜு நடிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More