
கவர்ச்சி கன்னியாக சமூகவலைத்தளங்களில் தினம் தினம் ஒரு புகைப்படங்கள் வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை அலார்ட் செய்து வைத்திருந்தவர் ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் சீரியல் கதாநாயகியாக நடித்து பிரபலான இவர் பின்னர் பிக்பாஸில் போட்டியாராக நுழைந்தார்.
ஆனால், அங்கு தனது செயலால் ரசிகர்களை கவராமல் மிகவும் அமைதியாக நான் உண்டு என் வேலை உண்டு என இருந்து கிடைத்த வாய்ப்பை வேஸ்ட் பண்ணிட்டார். அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்.
தற்போது ஒரு சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் தற்போது சட்டையை ஒரு பக்கமாக கழட்டிவிட்டு உள்ளாடை தெரியுமளவிற்கு முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார். அம்மணியின் ஹாட் அழகை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறது இணையதளம்.