Thursday, May 26, 2022

இதையும் படிங்க

நெஞ்சுக்கு நீதி | திரைவிமர்சனம்

நடிகர்உதயநிதி ஸ்டாலின்நடிகைதான்யா ரவிச்சந்திரன்இயக்குனர்அருண்ராஜா காமராஜ்இசைதிபு நினன் தாமஸ்ஓளிப்பதிவுதினேஷ் கிருஷ்ணன் சாதி வேறுபாடுகள் அதிகமாக இருக்கும் ஊருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்...

நடிகர் ஆர்.கே. சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒயிட் ரோஸ்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நடிகை காஜல் அகர்வாலின் கணவருக்கு இரண்டு மனைவிகளா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார். பின் நீண்ட கால நண்பரான கவுதம் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

படுக்கையறை காட்சி பற்றி கேள்வி | கடுப்பான மாளவிகா மோகனன்

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய பொழுது பலவிதமான கேள்வி எழுப்பப்பட்டது. கேரளத்து...

இது தான் புதிய இந்தியா|ஆர்.மாதவன்

பிரான்ஸில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கவுரவத்திற்குரிய நாடாக இந்தியா பங்கேற்றுள்ளது. மத்திய மந்திரி...

மாவீரனாக மாறும் சிவகார்த்திகேயன்

மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான டான் திரைப்படம்...

ஆசிரியர்

பிக்பொஸ் பாவனிக்கு கொரோனா

பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான  நடிகை பாவனிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்களிலும் சீரியலிலும் நடித்து வந்த நடிகை பாவனி தமிழில் ‘ரெட்டை வால் குருவி’  சீரியல் மூலம் அறிமுகமானார். 

அதனைத்தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளவர், ‘பிக்பொஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடைசிநாட்கள் வரை சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தினைப் பிடித்தார். 

கடந்தவாரம்தான் ‘பிக்பொஸ்’ நிகழ்ச்சி முடிந்தது. இந்நிலையில், பாவனி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார் . 

அதில், ”லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை எனது நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். வைத்தியர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

12 நாட்களில் 100 கோடி வசூல்‘டான்’ திரைப்படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’.  இந்த திரைப்படம் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தன் ரசிகர்களிடம் மன்னிக்க வேண்டி |கமல்

விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கமல் பேசும் போது, 4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அதற்காக...

நடிகை பலாத்கார வழக்கில் அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

வீட்டுக்கு அழைத்து நடிகை பலாத்காரம் செய்த வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நடிகர் விஜய்பாபு கேரளா திரும்பினால் முன்ஜாமீன் என்று நீதிமன்றம் உத்தரவு.

தென்னிந்திய சினிமா உலகில் கலக்கும் ஈழத்து இளைஞர் ஜெனோசன்

இயக்குனர் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் புதிய காணொளிப்பாடல் “உன் நினைவுகளில்”. காதல் கொண்ட இரு நெஞ்சம் காதலிக்கும் போதும் காதல் பிரிவின் போதும் காணப்படக்கூடிய காதல்வயப்பட்ட முத்தத்தின் காட்சிகளையும்...

நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக்...

“என் காதலன் எனக்கு மட்டும் தான்”

என் காதல் எனக்கு மட்டும் தான், நாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என முன்னாள் காதலிக்கு கவர்ச்சி நடிகை கூறி உள்ளார்.

தொடர்புச் செய்திகள்

நாமலுக்கு எதிராக நிதி மோசடி வழக்கு விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று, தவறான முறையில் கையாண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு...

அத்தியாவசிய அரச ஊழியர்கள் மாத்திரம் சேவைக்கு

 அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பதில் நிலவும் வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவீனங்களை குறைத்துக்கொள்ளும் வகையில், வரையறைகளை விதித்து இன்று சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக...

பனங்காய் வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது

கொலைச்சம்பவமொன்று நேற்றிரவு அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் பதிவாகியுள்ளது. பனங்காய் சேகரித்து விற்று வந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச்சம்பவம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மிக மோசமான உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

நாட்டின் விவசாயத்துறை பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.பெரும்போக விவசாய செய்கை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் சிறுபோக விவசாய செய்கையும் வீழ்ச்சியடைந்தால் மிக மோசமான உணவு பற்றாக்குறையை...

புலம்பெயர் சமூகம் இலங்கையில் இதனைச் செய்ய வேண்டாம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருக்கும் வரை புலம்பெயர் சமூகம் இலங்கையில் தமது முதலீடுகளை செய்யக்கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன்...

எத்தனால் பற்றாக்குறை – மதுபான உற்பத்தி பாதிப்பு

மதுபான உற்பத்திக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட எத்தனால் ஸ்பிரிட் இருப்புக்கள் இல்லாததால் எதிர்காலத்தில் மதுபான உற்பத்தி பாதிக்கப்படும் என கலால் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பதிவுகள்

நாளை ஆரம்பமாகிறது சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் வாரம்

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் வாரம் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை ஏற்பாடு...

எரிபொருள் கிடைக்காமையால் இரண்டு நாட்களேயான சிசுவின் உயிர் பறிபோனது.

எரிபொருள் கிடைக்காத காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் சிசு உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று...

ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது | வடமராட்சி கடல் தொழிலாளர்கள்

ரணில் விக்ரமசிங்க பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனதாக வடமராட்சி கடல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.  வடமராட்சி கடல் தொழிலாளர்கள் இன்று(22) நடத்திய ஊடக...

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் வெற்றி

அவுஸ்திரேலிய பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட கஷாண்ட்ரா பெர்னாண்டோ என்ற பெண் வெற்றிபெற்றுள்ளார். கஷாண்ட்ரா...

200 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை | யுப்புன்

இத்தாலியில் கார்லோ ஸெக்சினி ஒலிம்பிக் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 12 ஆவது கெஸ்டிக்லியோன் சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 200 மீற்றர்...

வவுனியாவில் எரிவாயு கோரி ஏ9 வீதியினை வழிமறித்து மக்கள் போராட்டம்

வவுனியாவில் எரிவாயு கோரி ஏ9 வீதியினை வழிமறித்து இன்று (20) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் அப்பாதையூடான போக்குவரத்து அரை மணித்தியாலயம் வரை ஸ்தம்பிதமடைந்திருந்தது.

பிந்திய செய்திகள்

நாமலுக்கு எதிராக நிதி மோசடி வழக்கு விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று, தவறான முறையில் கையாண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு...

அத்தியாவசிய அரச ஊழியர்கள் மாத்திரம் சேவைக்கு

 அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பதில் நிலவும் வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவீனங்களை குறைத்துக்கொள்ளும் வகையில், வரையறைகளை விதித்து இன்று சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக...

பனங்காய் வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது

கொலைச்சம்பவமொன்று நேற்றிரவு அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் பதிவாகியுள்ளது. பனங்காய் சேகரித்து விற்று வந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச்சம்பவம்...

தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

தமிழக அரசினால் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கஞ்சனவின் உண்டியல்|1 ரூபா நட்டம்

கஞ்சன விஜேசேகர ட்விட்டரில் 95 ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசலின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்தபோது, அதன் மூலம் பலன் கிடைக்காது என்பது தெரியவந்துள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர்...

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் சமந்தா பவர்

USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கும் விதம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்...

துயர் பகிர்வு