Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா முதல் முறை ஜிவி பிரகாஷுடன் இணையும் சிவகார்த்திகேயன்

முதல் முறை ஜிவி பிரகாஷுடன் இணையும் சிவகார்த்திகேயன்

0 minutes read

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும்  சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ’எஸ்கே 21’. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகி ஆக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பாளர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் பல படங்களில் பிசியாக இருப்பதால் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More