செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சூப்பர் ஸ்டார்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சூப்பர் ஸ்டார்

0 minutes read

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஒன்றை   மாலத்தீவுக்கு சுற்றுபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் இது தொடர்பான  புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ’ஜெயிலர்’ மற்றும் ’லால் சலாம்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அவர் இன்று திடீரென சென்னையில் இருந்து மாலத்தீவு தலைநகரான மாலே என்ற நகருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்று உள்ளார்.

இந்த தகவலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ரஜினிகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

சென்னையிலிருந்து மாலைதீவுக்கு செல்லும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த அவர், குறித்த விமானம் இலங்கை ஊடாக செல்லும் நிலையில், இலங்கை விமான நிலையத்தில் ஒரு சில மணித்தியாலங்கள் தங்க நேரிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.