செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தான் யோகி காலில் விழுந்தமைக்கான விளக்கம் அளித்த ரஜனி

தான் யோகி காலில் விழுந்தமைக்கான விளக்கம் அளித்த ரஜனி

0 minutes read

தமிழக மக்களால் கொண்டாடப்படும் ரஜனி தான் ஏன் ன் யோகி காலில் விழுந்தார் என விளக்கத்தை கொடுத்துள்ளார்.

ஜெயிலர் படம் வெற்றி சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் உத்தரப்பிரதேச மாநிலமுதல்மைச்சர் யோகி ஆதித்ய நாத் காலில் விழுந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பேசப்பட்டு வருகிறது. அதிலும் 51 வயது யோகி காலில் ஏன் 71 வயது ரஜனிகாந்த் விழுந்தார். என்பது கண்டனத்துக்கு இடமாகவும் பார்க்கப்பட்டது.

ரஜனி தரப்பு அவர் சந்நியாசி துறவி என்ற விளக்கம் கொடுக்கப்பட்டது .இவை இப்படி இருக்க நேற்று தமிழகம் திரும்பிய ரஜனியும்  என்னைவிட வயதில் சிறியவர் என்றாலும் அவர் சந்நியாசி என்ற விளக்கமே அளித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.