Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா புடவையில் கிராமத்துப் பெண்ணாக மாறிய ஜான்வி!

புடவையில் கிராமத்துப் பெண்ணாக மாறிய ஜான்வி!

0 minutes read

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரின் “தேவாரா” திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் அவரது அறிமுகமாகிறது.

கொரட்டல்லா சிவா இயக்கத்தில் எதிர்வரும் 2024 ஏப்ரல் 5ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக புடவையில் வரும் ஜான்வி கபூர் ‘தங்கம்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், நரேன், கலையரசன், முரளி சர்மா, அபிமன்யு சிங் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ஆர்.ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More