Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை அமலா பால் – ஜெகத் தேசாய் திருமண புகைப்படங்கள்

நடிகை அமலா பால் – ஜெகத் தேசாய் திருமண புகைப்படங்கள்

0 minutes read

நடிகை அமலா பால் தான் காதலித்து வந்த ஜெகத் தேசாயை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

முன்னதாக இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் இரண்டு வருடங்களில் கணவரை விவாகரத்து செய்தார்.

அதன் பின்னர் பாடகர் பவிந்தர் சிங் என்பவரை அமலா பால் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அமலா பாலின் பிறந்த நாளன்று அவரது காதலர் ஜெகத் தேசாய், ப்ரபோஸ் செய்துகொண்ட வீடியோவை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

அதனையடுத்து, அமலா பால் ஜெகத் தேசாய் வெளியிட்ட வீடியோவுக்கு பதிலளிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் இருவருக்குமான காதலை உறுதிப்படுத்தினார்.

அதன் பின்னரே, தற்போது ஜெகத் தேசாய், அமலா பால் இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More