Friday, September 25, 2020

இதையும் படிங்க

நடிகை ரியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தியின்...

புற்றுநோய் பாதிப்பிலிருந்து நடிகை மீண்ட கதை…

இறந்துவிடுவோமோ இல்லை பிழைப்போமா? நாளை கண் விழிப்போமா? 2012-ல் கருப்பைப் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் நடிகை மனிஷா கொய்ராலா...

நடிகை நேர்ந்த கொடுமை! வெளிப்படையாக சொன்ன உண்மை!

நடிகை கஸ்தூரி எப்போதும் சமூக வலைதளங்களில் லைம் லைட்டில் இருப்பவர். அடிக்கடி சமூக நிகழ்வுகள் குறித்து பதிவிட்டு வருவார். சில நேரங்களில் மற்ற நடிகர்கள் இவருடன் சண்டையிட்டு வாக்குவாதம் செய்வதும்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாடகர்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உறுதி...

பூஜையுடன் தொடங்கியது ‘திரிஷ்யம் 2’ ஷூட்டிங்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிக்க உள்ள திரிஷ்யம் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய...

புற்று நோயால் அவதிப்படும் அங்காடித்தெரு நடிகை

வசந்த பாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அங்காடித்...

ஆசிரியர்

சிம்புவை தொடர்ந்து தனுஷுடன் இணையும் ஹன்சிகா?

சிம்புவுடன் இணைந்து மஹா படத்தில் நடித்து வரும் ஹன்சிகா, அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சிம்புவை தொடர்ந்து தனுஷுடன் இணையும் ஹன்சிகா?தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். 
இப்படத்தை தொடர்ந்து, மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தில் இரண்டு ஹீரோயின்களாம், அதில் ஒருவராக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹன்சிகா

நடிகை ஹன்சிகா ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

வைரலாகும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

மிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’...

போதை பொருள் வழக்கு | பிரபல நடிகரை தொடர்புபடுத்த எதிர்ப்பு

போதை பொருள் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பிரபல நடிகரை தொடர்புபடுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.போதை பொருள் வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகைகள்இந்தி, கன்னட பட உலகம் போதை பொருள் புகாரால்...

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – திரை விமர்சனம்

இது காதல் படமா, அண்ணன்-தம்பி பாச படமா, கேங்ஸ்டர் படமா, க்ரைம் த்ரில்லரா, என்று சொல்ல முடியாத, எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரி படம்.

க/பெ. ரணசிங்கத்தை 199 ரூபாய்க்கு OTT யில் படம் பார்க்கலாம்!

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் – க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

திருமணமான 2 வாரத்தில் கணவர் மீது நடிகை பாலியல் புகார்!

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை...

‘அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி

‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம்...

தொடர்புச் செய்திகள்

நினைவேந்தலுக்கான தடை – முடிவு சட்டம் ஒழுங்கு அமைச்சர் கையில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் தொடந்து நீடிக்கும் முடிவை சட்டம் ஒழுங்கு...

இலங்கையில் இன்னும் ஆபத்து குறையவில்லை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

இலங்கை அரசாங்கத்தினை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தென் கொரிய அதிகாரி நடுக்கடலில் சுட்டுக் கொலை!

தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த...

வெடுக்குநாறி ஆலயத்திற்குச் செல்வோருக்கு கெடுபிடி அதிகரிப்பு

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆலயத்திற்கு...

நீதிமன்றத் தடையை அடுத்து தமிழ் கட்சிகள் பொதுமக்களிடம் அவசர அழைப்பு

எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி...

மேலும் பதிவுகள்

சூப்பர் ஓவரில் தில்லி வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. தில்லி கேபிடல்ஸ், கிங்ஸ்...

விடுவிக்கப்பட்ட சில தலிபான்கள் போளிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தியுள்ளனர்

சமாதான பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையாக ஆப்கானிய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட பல தலிபான் கைதிகள் மீண்டும் ஆயுதங்களை கையில் ஏந்தியுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது | நிலாந்தன்

அமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக்கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில்...

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாகுல் ஹமீது மாரடைப்பால் மரணம்

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு காரணமாக...

புலிகளின் ஆதரவாளர்கள் ஆட்சிபீடம் ஏறினால் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் | ஐ.தே.க

20ஆம் திருத்தம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமாயின் எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தருவதற்கு வாய்ப்புள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவன்...

இளம்பெண்ணின் வயிற்றில் 6 கிலோ கட்டி!

சார்ஜா மருத்துவ பல்கலைக்கழகத்தில் 20 வயது பெண்ணின் கருப்பையில் உருவான 6 கிலோ கட்டியை டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

பிந்திய செய்திகள்

நினைவேந்தலுக்கான தடை – முடிவு சட்டம் ஒழுங்கு அமைச்சர் கையில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் தொடந்து நீடிக்கும் முடிவை சட்டம் ஒழுங்கு...

இலங்கையில் இன்னும் ஆபத்து குறையவில்லை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

இலங்கை அரசாங்கத்தினை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து...

போதைப்பொருளுடன் கைதான நபருக்கு மரணதண்டனை

106 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 1998ஆம் வருடம் புறக்கோட்டை பிரதேசத்தில் கைது...

வெடுக்குநாரி ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களை பதிவுசெய்யும் பொலிஸார்

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு...

அரிசி வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது.

துயர் பகிர்வு