Thursday, October 1, 2020

இதையும் படிங்க

ரெடியாகிறார் ‘அண்ணாத்த’ | படப்பிடிப்பு ஆரம்பம்!

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம்...

என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் | நெகிழும் திரிஷா

தமிழ், திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, தன் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நடிகை திரிஷா, 1999-ம் ஆண்டு வெளியான...

பிக்பாஸ் போட்டியாளர்கள் யார்?… இணையத்தில் லீக்கான பட்டியல்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் பிக்பாஸ்...

மலையாள நடிகை சாரதா நாயர் காலமானார்

மலையாள திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகை சாரதா நாயர். இவர் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளின் பாட்டியாக...

உலகத்தையே தன் இசையால் வசமாக்கிய எஸ் பி பாலசுப்ரமணியம்

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், இந்திய சினிமாவில் எஸ். பி. பாலசுப்ரமணியம் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசை பாடகராகவும், இசையமைப்பாளராக பணியாற்றி பல...

பாலியல் புகார் கூறிய கணவருடன் மீண்டும் இணைந்த கவர்ச்சி நடிகை

திருமணமான 2 வாரங்களில் பாலியல் புகார் கூறி கணவரை பிரிந்த கவர்ச்சி நடிகை மீண்டும் அவருடன் இணைந்து இருக்கிறார்.சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. கடந்த செப்டம்பர் 10-ந் தேதி...

ஆசிரியர்

கைவிடப்பட்டதா சூர்யாவின் அருவா?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

கைவிடப்பட்டதா சூர்யாவின் அருவா?

சூர்யா-ஹரி கூட்டணி, தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான ஆறு, வேல், சிங்கம் பட வரிசைகள் என அனைத்தும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தன.

இதனிடையே ஹரியும் சூர்யாவும் ‘அருவா’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடித்து படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

சூர்யா, ஹரி

தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. இந்நிலையில், அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின் சூர்யா, வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

இதையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம். இதனால் அருவா படம் கைவிடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க

சூர்யாவுக்கு சவால்விட்ட பிரகாஷ்ராஜ்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவுக்கு, பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் சவால்...

நடிகை போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் தொடர்புடைய நடிகை ரியா சக்ரவர்த்தி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவரைப் பிணையில் விடக் கூடாது என்று போதைப்...

சூஃபியும் சுஜாதாவும் | திரை விமர்சனம்

ஒரு சூஃபிக்கும், சுஜாதா எனும் வாய் பேசா முடியாத பெண்ணுக்கும் காதல் மலர்கிறது.

அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை...

சிவாஜி படத்தில் நடித்த அங்கவை – சங்கவையா இது?

ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்களில் ஒன்று சிவாஜி. 2007ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. நாட்டில் இருக்கும் கருப்பு...

எந்திரன் கதை திருட்டு விவகாரம் | சுப்ரீம் கோர்ட்டில் ஷங்கர் மேல்முறையீடு

எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.ஷங்கர்...

தொடர்புச் செய்திகள்

புதுக்குடியிருப்பில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு பேரணி

க்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர்புரம்,தேராவில்,மாணிக்கபுரம்,இளங்கோபுரம், சிறுவர் கழகங்கள் ஒன்றிணைந்து சிறுவர் உரிமையினை பாதுகாத்தல் தொடர்பான கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடத்தியுள்ளார்கள். றெட்பான சந்தியில் இருந்து ஆரம்பமான...

நடைமுறைப்படுத்துமாறு கூற மோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது

ஸ்ரீலங்காவில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது . இவ்வாறு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்...

வவுனியாவில் உயர்தர மாணவிகள் இருவரை காணவில்லை

வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசிக்கும் இரு உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் ஈச்சங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அமெரிக்க வீரர்கள்மீது தாக்குதல் | விசாரணைகள் ஆரம்பம்!

ஈராக்கில் அமெரிக்க வீரர்களைக் குறிவைத்ததாக நம்பப்படும் ரொக்கட் தாக்குதல் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அமெரிக்கத் தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர், கேர்னல் வெய்ன்...

கிழக்கு லடாக்கில் நிர்பய் ஏவுகணைகளை நிறுத்தியது இந்தியா!

சீனாவிடம் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியைக் காக்கக் கிழக்கு லடாக்கில் நிர்பய் ஏவுகணைகளை இந்திய இராணுவம் நிறுத்தியுள்ளது. கிழக்கு லடாக்கில்...

கிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம்...

மேலும் பதிவுகள்

தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது!

எம்.எஸ்.தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது அவரைப் போன்று விளையாடவும் முயற்சிக்க முடியாது என ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரா் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளாா்.

விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை | மருத்துவமனை!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல்நிலை முன்னேற்றமடைந்திருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோன்று அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவின் உடல்நிலையும் சீராக இருப்பதாகத்...

திலீபனுக்கான உண்ணா விரதப் போராட்டம் ஆரம்பம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்...

கிழக்கு லடாக்கில் நிர்பய் ஏவுகணைகளை நிறுத்தியது இந்தியா!

சீனாவிடம் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியைக் காக்கக் கிழக்கு லடாக்கில் நிர்பய் ஏவுகணைகளை இந்திய இராணுவம் நிறுத்தியுள்ளது. கிழக்கு லடாக்கில்...

பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி அல்ல | நீதிமன்றம் தீர்ப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில்...

நடிகை போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் தொடர்புடைய நடிகை ரியா சக்ரவர்த்தி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவரைப் பிணையில் விடக் கூடாது என்று போதைப்...

பிந்திய செய்திகள்

புதுக்குடியிருப்பில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு பேரணி

க்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர்புரம்,தேராவில்,மாணிக்கபுரம்,இளங்கோபுரம், சிறுவர் கழகங்கள் ஒன்றிணைந்து சிறுவர் உரிமையினை பாதுகாத்தல் தொடர்பான கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடத்தியுள்ளார்கள். றெட்பான சந்தியில் இருந்து ஆரம்பமான...

நடைமுறைப்படுத்துமாறு கூற மோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது

ஸ்ரீலங்காவில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது . இவ்வாறு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்...

வவுனியாவில் உயர்தர மாணவிகள் இருவரை காணவில்லை

வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசிக்கும் இரு உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் ஈச்சங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பிவிருத்தி உத்தியோகத்தருடன் இரு பெண்கள் செய்த கேவலமான வேலை

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதான வீதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸாருக்குக்...

பேருந்தில் சென்ற பெண்ணுக்கு நடந்த முகம் சுளிக்கவைக்கும் செயல்

களுத்துறை மு தல் அளுத்கம வ ரை பொ துப் போ க்குவர த்து பே ருந்தில் ப யணித்த ஒ ரு அ ரச அ திகாரியான பெ...

அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதித்து பூட்டப்படுகிறது பரந்தன்

கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு