Friday, December 4, 2020

இதையும் படிங்க

சைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு!

நடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...

‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

மீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல...

பாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்!

இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற...

பிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி?

பிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.

பாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு!

பிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...

ஆசிரியர்

இனி காத்திருக்க முடியாது – அதிரடி முடிவு!

Rajinikanth's Annaatthe shooting Updates | தள்ளி போனது ரஜினிகாந்தின்  அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு...காரணம் இதுதானா? | Movies News in Tamil

ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. ஐதராபாத்தில் பாதி படப்பிடிப்பை முடித்துவிட்டனர். கடந்த அக்டோபர் மாதம் ஊரடங்கை தளர்த்தியதும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டனர்.

நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு செல்ல தயாரானார்கள். ஆனால் தெலுங்கு, இந்தி படப்பிடிப்புகளில் பங்கேற்றவர்கள் கொரோனா தொற்றில் சிக்கியதால் ரஜினிகாந்த் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர்.

இந்த நிலையில் படப்பிடிப்பை இனிமேலும் தள்ளி வைக்க வேண்டாம் என்று படக்குழுவினர் முடிவு செய்து மீண்டும் படப்பிடிப்புக்கான பணிகளை தற்போது தொடங்கி உள்ளனர்.

இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. அடுத்த மாதம் 2-வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிக்கு அதிகமாக கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்பு அளிக்க உள்ளனர். ஒரு மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்து விட திட்டமிட்டு உள்ளனர். அண்ணாத்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு வரும் என்று தெரிகிறது. இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க

அண்ணாத்த படம் நிறுத்தப்படுமா

வருகிற ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரஜினியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,...

விஜய் சினிமாவில் எத்தனை ஆண்டுகளை கடந்திருகிறார் தெரியுமா

நடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். நாளைய தீர்ப்பு படத்திற்கு...

ஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சை | இதோ அந்த புகைப்படம்!

ஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன் இயக்கத்தில் முதன் முறையாக நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

படத்தை முடித்துக் கொடுப்பது என் கடமை!

தா்பாா் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இது ரஜினியின் 168 வது படம்.

எலியில் ஆரம்பித்த வெற்றி வரலாறு | மிக்கி மவுஸும், டிஸ்னி சாம்ராஜ்யமும்

மிக்கி மவுஸின் கதை அதன் கதை மட்டுமல்ல மொத்த டிஸ்னி நிறுவனத்தின் கதை. இன்றும் டிஸ்னியை 'மிக்கி மவுஸ் கம்பெனி' என்றுதான் பலரும் குறிப்பிடுகின்றனர். டிஸ்னி...

இளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்!

இளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...

தொடர்புச் செய்திகள்

புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் கணவன் கிளைமோர் குண்டுடன் கைது! | உண்மை என்ன?

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் குழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர்...

சிரியா முதல் இங்கிலாந்து வரை | ஓர் அகதிக்கு வேலை கிடைத்த கதை

Khalaf Abd, சிரியாவிலிருந்து 2013ம் ஆண்டு வெளியேறி லெபனானில் அகதியாக தஞ்சமடைந்த ஒரு மென்பொருள் பொறியாளர். இன்று இவர் இங்கிலாந்தில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில்...

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பவே அமலாக்கதுறையினர் சோதனை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகியவற்றில்  இன்று காலை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சை | இதோ அந்த புகைப்படம்!

ஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன் இயக்கத்தில் முதன் முறையாக நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

படத்தை முடித்துக் கொடுப்பது என் கடமை!

தா்பாா் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இது ரஜினியின் 168 வது படம்.

மாவீரர் தினத்தன்று வடக்கு கிழக்கை புரெவி தாக்கியிருந்தால் மகிழ்ச்சி! | பொன்சேகா வெறிப்பேச்சு

மாவீரர் தினத்திற்கு எதிராக பேசுவதாக நினைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இனவெறிப் பேச்சை பேசியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா பெரும் கண்டனங்களுக்கு...

மேலும் பதிவுகள்

சைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு!

நடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத்...

திரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை

நடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...

‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் 3.5 கிலோ எடையில் மழை காளான்

கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான் முளைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியிலுள்ள...

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பவே அமலாக்கதுறையினர் சோதனை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகியவற்றில்  இன்று காலை...

பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் ரேகா, வேல்முருகன்,...

பிந்திய செய்திகள்

புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் கணவன் கிளைமோர் குண்டுடன் கைது! | உண்மை என்ன?

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் குழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர்...

சிரியா முதல் இங்கிலாந்து வரை | ஓர் அகதிக்கு வேலை கிடைத்த கதை

Khalaf Abd, சிரியாவிலிருந்து 2013ம் ஆண்டு வெளியேறி லெபனானில் அகதியாக தஞ்சமடைந்த ஒரு மென்பொருள் பொறியாளர். இன்று இவர் இங்கிலாந்தில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில்...

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பவே அமலாக்கதுறையினர் சோதனை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகியவற்றில்  இன்று காலை...

அண்ணாத்த படம் நிறுத்தப்படுமா

வருகிற ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரஜினியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,...

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்! | டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2 வது முறையாக...

15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 10 இலட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: சீனாவில்...

துயர் பகிர்வு