Saturday, April 10, 2021

இதையும் படிங்க

அழகான மனிதரை சந்தித்ததில் பெருமை | பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்

விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம், பிரபல நடிகர் ஒருவரை புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.துருவ் விக்ரம்நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ‘வர்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார்....

திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க | சுனைனா வருத்தம்

தமிழில் காதலில் விழுந்தேன், நீர் பறவை, வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த சுனைனா, திருமணத்தை பற்றி பேசுவதை நிறுத்துங்க என்று கூறியிருக்கிறார்.காதலில் விழுந்தேன் திரைப்படம்...

கோப்ரா திரைப்படம் ஓடிடியில் ரிலீசா | தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக வெளியான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.கோப்ரா படத்தில் விக்ரம்டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள்...

முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு

கிளிநொச்சி  சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் இன்று (10.04.2021)...

இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் மறைவு- ஜோ பைடன் இரங்கல்!

வாஷிங்டன்:இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் (வயது 99). இளவரசி எலிசபெத், ராணி ஆவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக 1947-ம் ஆண்டு, நவம்பர் 20-ந்தேதி பிலிப் அவரை...

இளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி | 8 நாட்கள் தேசிய துக்கதினம்

பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் மறைவையொட்டி உலகத்தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு 8 நாட்கள் தேசிய துக்கதினமாக...

ஆசிரியர்

சூர்யாவுக்கு கொரோனா! | எப்படி இருக்கிறார்? | கார்த்தி தெரிவிப்பு

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூர்யாவின் உடல் நலம் குறித்து அவரது தம்பி நடிகர் கார்த்தி டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.சூர்யாவின் உடல் நலம் பற்றி கார்த்தி டுவிட்நடிகர் சூர்யா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிப்ரவரி 7 ஆம் தேதி கூறியிருந்தார். இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை எடுத்துவந்த சூர்யாவுக்கு இப்போது குணமாகியுள்ளது.

கார்த்தி

இதுகுறித்து நடிகர் கார்த்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “கொரோனா சிகிச்சை முடிந்து அண்ணா வீடு திரும்பியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் அண்ணா இருப்பார். பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க

மலேசியாவில் தரையிறங்கும் முன் கைது செய்யப்பட்ட இந்தனேசிய குடியேறிகள்

இந்தோனேசியாவிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமான முறையில் மலேசியாவின் Tawau பகுதி வழியாக அந்நாட்டுக்குள் நுழைய முயன்ற 22 இந்தோனேசிய குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றார் நயன்தாரா!

திருவனந்தபுரம்: மலையாள புத்தாண்டை கொண்டாட விதமாக தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கொச்சின் சென்றுள்ளார். பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கத்தில் மலையாளத்தில் நயன்தாரா நடித்துள்ள...

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு!

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில்...

புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை வழங்க தீர்மானம்!

குறைந்த வருமானம் ஈட்டும் மற்றும் சமூர்த்தி பயனாளிகளுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படும் என...

கைதுகள் தொடர்கின்றன-எச்சரிக்கை?

2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு தற்போது குடும்பத்தினர் உட்பட தடுப்பு காவலில் உள்ள இப்ராஹிம் என்ற தனிநபரே நிதிப் பங்களிப்பை வழங்கியதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர...

மணிவண்ணன் கைது: அமெரிக்க தூதுவர் கவலை..!

யாழ். முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நகர காவல் படை உருவாக்கப்பட்ட...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வீதி பெயர்ப்பலகையால் கிளிநொச்சியில் புதிய சர்ச்சை

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் இன்றைய தினம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புற்றுநோய் தேங்காய் எண்ணெய் | விசாரணைக்கு சி.ஐ.டி.யின் தனிப் படை

இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயில் புற்றுநோய் காரணியான 'எப்லொடொக்ஷின்' அடங்கியுள்ளமை தொடர்பிலான சிறப்பு விசாரணைகளுக்கு  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  சட்ட மா...

இலங்கையிலிருந்து படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது!

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறை பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நான்கு 'மூன்று சக்கர' வாகனங்களில் வந்தவர்களை சோதனையிட்டதில் அவர்கள் வெளிநாடு செல்லும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்ததாக இலங்கை...

மேலும் பதிவுகள்

சிங்க பாதைக்கு மாறும் சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், ரஜினி பேசிய வசனத்தை தன்னுடைய படத்தின் தலைப்பாக வைக்க இருக்கிறார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர்...

சட்டமன்ற தேர்தலுக்கு நடிகர்கள், நடிகைகள் வாக்களிக்கும் இடங்கள் தெரியுமா?

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில், நடிகர்கள், நடிகைகள் சென்னையில் எந்த ஏரியாவில் வாக்குகள் செலுத்த இருக்கிறார்கள் என்ற விவரம்.நடிகர்கள்,...

இந்தியாவில் ஒரே நாளில் 103,558 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103,558 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 478 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இது...

கடலில் மிதந்து வந்த போத்தல் பானத்தை மது என நினைத்து பருகியவர் பரிதாபமாக பலி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்து கரையொதுங்கிய மதுபானம் என நம்பப்படும் ஒருவகைப் பானத்தை அருந்திய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீலகிரியில் உண்ண முடியாமல் உயிரிழந்த யானை

நீலகிரியில் உள்ள முதுமலை வனவிலங்கு சரனாலயத்தில் 16 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்ட வனதுறை  ஊழியர்கள் மேல்...

ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு | வைரலாகும் புகைப்படம்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன....

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு