Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கர்ணன் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு

கர்ணன் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு

1 minutes read

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.கர்ணன் படக்குழுவினரின் புதிய அறிவிப்புமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய, பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. மேலும் வருகிற ஏப்ரல் மாதம் 9-ந் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கர்ணன்

தற்போது கண்டா வரச்சொல்லுங்க என்ற முதல் பாடலை நாளை இரவு 8 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More