Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட்!

வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட்!

1 minutes read

அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தின் பெர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் திகதியை அறிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நடிகர் அஜித்தின் 50-வது பிறந்தநாளன்று வலிமை படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். போனி கபூரின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More