Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜென்டில்மேன் நடிகையா இவர்?… ரசிகர்கள் அதிர்ச்சி

ஜென்டில்மேன் நடிகையா இவர்?… ரசிகர்கள் அதிர்ச்சி

1 minutes read

ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன் படத்தில் நடித்து பிரபலமான நடிகையின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஜென்டில்மேன் நடிகையா இவர்?... ரசிகர்கள் அதிர்ச்சிஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன் திரைப்படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் சுபஸ்ரீ. இப்படத்தை அடுத்து எங்க தம்பி, ஓஹோ, முத்து, புதிய மன்னர்கள் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் திறமை காட்டியுள்ளார். இவர் பிரபல கன்னட நடிகை மாலஸ்ரீயின் தங்கை ஆவார்.
சுபஸ்ரீ

இந்நிலையில், தனது சகோதரி மற்றும் குடும்பத்துடன் சுபஸ்ரீ அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். ஜென்டில்மேன் படத்தில் நடித்தவரா இவர் என ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More