Thursday, April 15, 2021

இதையும் படிங்க

சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக மலரட்டும்!

தமிழ் மக்களுக்கு சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக இந்த வருடம் மலர வாழ்த்துகளை தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சித்திரை...

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்!

பிறந்திருக்கின்ற பிலவ புத்தாண்டை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல தலைவர்களும் வாழத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி...

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு பகிரங்க அழைப்பு!

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வருடப்பிறப்பான இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட...

கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது!

உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரரருக்கு 8 வருட தடை

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹீத் ஸ்ட்ரீக்குக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) 8 ஆண்டு கால தடை விதித்துள்ளது.

முதலிடம் பிடித்தார் பாபர் அசாம்

ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான  பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆசிரியர்

அருண்பாண்டியன் நடிக்கும் ‘அன்பிற்கினியாள்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சிறிய இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் ‘அன்பிற்கினியாள்’ படத்திற்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘அன்பிற்கினியாள்’. இந்தப்படத்தில் நடிகர் அருண்பாண்டியன் அவரது மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் தந்தை மகளாக நடித்திருக்கிறார்கள்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஹெலன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் இது என்றாலும், தமிழ் ரசிகர்களுக்கு இயக்க சிறிய அளவில் மாற்றங்கள் செய்திருப்பதாக இயக்குனர் கோகுல் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் இயக்குனர் கோகுல் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார் என்பது முன்னோட்டத்தின் மூலம் தெரிய வருகிறது.

தமிழ் திரை உலகில் ராசியான மற்றும் நம்பிக்கையான விநியோகஸ்தர்  என்ற பெயரை சம்பாதித்து இருக்கும் ‘சக்தி பிலிம் பேக்டரி’ சக்திவேலன் இந்தப் படத்தை மார்ச் மாதம் 5ஆம் திகதி அன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் வெளியாகி, பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘தும்பா’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை கீர்த்தி பாண்டியன், கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘அன்பிற்கினியாள்’ படம் அவரது கலை உலக பயணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

‘அன்பிற்கினியாள்’ படத்தைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி பாண்டியன் அறிமுக இயக்குனர் கிரி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் வினோத் கிஷன் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதையும் படிங்க

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில்,...

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்று ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது !

இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை ! !

இந்தியாவின் கொரோனா நிலை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 248 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து...

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான...

மகாராஷ்டிரா மாநிலத்தில் பொது முடக்கம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமுலுக்கு வரவுள்ளது. இது குறித்த உத்தரவுகளை...

தொடர்புச் செய்திகள்

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில்,...

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

மேலும் பதிவுகள்

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் ரத்து

கொரோனா 2-வது அலையால் இலவச தரிசனம் ரத்து மற்றும் கட்டுப்பாடுகளால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. உண்டியல் வருமானமும் சரிந்துள்ளது.திருப்பதி கோவில் திருமலை:

சிரேஷ்ட உறுப்பினர்கள் 3 பேருக்கு அமைச்சு பதவி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களான எஸ். பி திஸாநாயக்க, டிலான் பெரேரா, மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கு புத்தாண்டுக்கு பிறகு அமைச்சரவை அமைச்சு பதவி அல்லது...

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

வணக்கம் லண்டன் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் காலம், ஈழத் தமிழ்...

புற்றுநோய் தேங்காய் எண்ணெய் | விசாரணைக்கு சி.ஐ.டி.யின் தனிப் படை

இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயில் புற்றுநோய் காரணியான 'எப்லொடொக்ஷின்' அடங்கியுள்ளமை தொடர்பிலான சிறப்பு விசாரணைகளுக்கு  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  சட்ட மா...

‘தலைவி’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு

பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் தயாராகியிருக்கும் 'தலைவி'  திரைப்படத்தின் வெளியீடு கொரோனாத் தொற்று பரவல் அச்சம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு