செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் மீன் பிரியாணி!

மீன் பிரியாணி!

1 minutes read

 

உங்கள் சுவையை தூண்டும் மீன் பிரியாணி சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

குறிப்பு

உங்களை சுவைக்கும் தூண்டும் கமகமக்கும் தமிழ்நாடு சமையல் உணவுகள்.காலை உணவு மற்றும் மதிய உணவு இரவு உணவு மற்ற சில உணவுகள்.செய்ய முதலில் தேவையான பொருட்கள் தூயமையாக இருப்பது நல்லது.காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும்.சமையலில் எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கும்.

உணவு செய்முறை : மீன் பிரியாணி

  • Step 1.

    முதலில் மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.ஒரு அகலமான பாத்திரம் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

  • Step 2.

    வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

  • Step 3.

    பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் “தம்” சேர்த்து சிறிது நேரத்தில் இறக்கவும்.குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.சுவையான மீன் பிரியாணி ரெடி.

     

    நன்றி : அறுசுவை சமையல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.