Tuesday, January 26, 2021

இதையும் படிங்க

கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது..

குழந்தையின் எடை அதிகரிக்கும்போது அது அடிவயிற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்தும். அதில் Inferior Vena Cava அழுத்தப்படும் போது கால் வீக்கம்...

நச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள் | கர்ப்பிணிகளே உஷார்!

நச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள்: கர்ப்பிணிகளே உஷார்! பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ள காய்கறிகள், பழங்கள் உட்கொள்ளுவதை தவிருங்கள். பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி அகற்றுவது? நச்சுக் காய்கறிகள்...

குழந்தை அறிவாளியாக பிறக்க கர்ப்பிணி பெண்கள் என்ன செய்யணும் தெரியுமா?

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு தங்கள் குழந்தை அறிவாளியாக பிறக்க வேண்டும் என ஆசை இருப்பது சகஜம்தான். ஒரு குழந்தை அறிவாளியாக பிறக்க...

கர்ப்பிணிகளுக்கு ஹீமோகுளோபின் குறைவது எதனால்..

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பே. இப்படி இரத்த சோகை இருக்கும் போது அவர்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சிவப்பு  இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும்...

எவ்வாறான உணவுகளை உண்பதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படும்!

இன்றைய காலத்தில் பல பெண்களை அச்சுறுத்தும் கொடிய நோயாக மார்பக புற்றுநோய் காணப்படுகின்றது. கருப்பைப் புற்றுநோயை விட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப்...

முகத்தில் உள்ள இறந்த செல்களை, அழுக்குகள் நீங்க இப்படி கழுவுங்க

முகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தை கழுவுவோம். ஆனால் அவ்வாறு முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம்? மேலும் சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும்...

ஆசிரியர்

முகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள்

சூரியகதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நம் தோலிலுள்ள மெலனின் நிறமி சுரப்பிகளை அதிகமாக சுரபிப்பதால் தோலின் நிறம் மாறுபடுகிறது.
உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் தோலிலுள்ள வியர்வைகோள துளைகள் விரிவடைந்து இருப்பதால் பருக்கள், கட்டிகள், கிருமி தொற்றுகள் உண்டாகின்றது. இதனால் சரும நோய்களின் தாக்கம் அதிகரிக்கிறது. குறிப்பாக தேமல், படை, கரப்பான், சொரியாசிஸ், உடலில் நிறம் மாறுபாடுகள் உண்டாகின்றன. எனவே நாம் சருமங்களையும் மற்றும் முகங்களையும் பராமரித்து கொள்வது அவசியம்.

முகப்பராமரிப்பு

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்‘ என்ற பழமொழிக்கேற்ப ஒவ்வொருவருடைய முகம் தான் உலகத்தின் முக்கியமான அடையாளம். அதனால் முகத்தை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முகங்களில் அதிகமான பருக்கள், வியர்க்குரு வருவதால் அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தினமும் தூய்மையான குளிர்ந்த நீரினால் 3-4 முறை கழுவ வேண்டும்.

சருமபராமரிப்பு

முகபராமரிப்பும், சரும பராமரிப்பும் மிக முக்கியம். ஏனெனில் தோலின் இயற்கைநிலை வேறுபடுவதால் தோலில் அரிப்பு, படை, தேமல் உண்டாகிறது. தினமும் தூய்மையான குளிர்ந்த நீரினால் காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் குளிக்க வேண்டும். இப்போது மக்கள் வாசனையுள்ள சவுக்கார கட்டிகளை உபயோகின்றார்கள். அவைகளில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் மேனி கெட்டுவிடுகிறது. உப்புச்சத்து அதிகம் உள்ள நீரில் குளிப்பதால் எண்ணெய் சிக்கு நீங்காது. இவைகளை எல்லாம் தவிர்க்க சிறந்த வழி பண்டைய காலங்களில் பாரம்பரியமாக உபயோகித்து வந்த குளியல் பொடிகளை உபயோகிப்பது நன்று.
நம் பதினெட்டு சித்தர்கள் கூறியுள்ள குளியல் பொடி ‘நலுங்குமா’ உபயோகிப்பதனால் சருமபிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

நலுங்குமா என்றால் என்ன?

பாசிபயிறு, வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, விலாமிச்சுவேர், கிச்சலிக்கிழங்கு. இவைகளை சரிபங்கு அரைத்து பொடியாக வைத்துக்கொண்டு தினமும் தேய்த்து குளிக்க உபயோகிக்கலாம். இதனால் வியர்க்குரு, நமைச்சல், படை, கரப்பான், சொரியாசிஸ் போன்ற சரும நோய்கள் வராமல் தடுக்கலாம்.
வீட்டில் செய்யக்கூடிய எளிய முறைகள்

முகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள்:-

ஓட்ஸ் 2 ஸ்பூன் எடுத்து இரவு குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் இதனை எடுத்து அரைத்து தயிரில் கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து சுத்தமான நீரினால் கழுவிக் கொள்ளவும்.

உருளைகிழங்கு 1 எடுத்து வேகவைத்து தோல் நீக்கி விட்டு அரைத்து பாதம் எண்ணெய் (அ) பாலுடன் கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும். இது முகத்திற்கு பொலிவு உண்டாக்கும்.

தேவையான அளவு புதினாவை எடுத்து அரைத்துக் கொண்டு அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வரவேண்டும். இதனால் முகத்திற்கு அழகு உண்டாவதுடன் கிருமி தொற்றுகளை தவிர்க்கலாம்.

ஆரஞ்சு தோலை எடுத்து நன்றாக வெயிலில் காயவைத்து நன்கு அரைத்து வைத்துக்கொண்டு இதில் 2 ஸ்பூன் பொடியுடன் 1 கப் தயிர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவிவர முகம் பளபளப்பாக மிகவும் பொலிவுடன் இருக்கும்.

10 பாதாம் பருப்பை எடுத்து இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை தோல் நீக்கி பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும்.
வாழைப்பழம் 1 எடுத்து 1 கப் தயிரில் கலந்து அரைத்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வர முகத்தில் உண்டாகும் பருக்கள் மற்றும் கட்டிகள் வராமல் தடுக்கலாம்.

தேனுடன் சமபங்கு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து முகத்தில் தடவ 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள முகத்தில் உள்ள தேவையற்ற செல்கள் நீங்கிவிடும்.

வெள்ளரிபிஞ்சை அரைத்து முகத்தில் பூசி பின்பு 20 நிமிடம் கழித்து கழுவி கொள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி தோல் மென்மையாகும்.

கடலைமாவு 2 ஸ்பூனுடன் பால் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்த பசையுடன் முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ளவும்.

மஞ்சள்தூள், கோதுமை மாவு மற்றும் நல்லெண் ணெயுடன் ஒன்று சேர்த்து உடலில் தேவையற்ற இடங்களில் முடிவளரும் இடத்தில் தடவ தேவையற்ற முடிகள் நீங்கிவிடும்.

ஆரஞ்சு பழச்சாறு உடலில் தடவிவர தோல் அழகாகவும், மென்மையாகவும் மாறும்.

தக்காளியை நன்றாக அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவிக்கொண்டு வந்தால் முகம் பளபளப்புடன் பொலிவுடன் இருக்கும்.

இதையும் படிங்க

கர்ப்பகாலத்தில் சொத்தைப் பல்லைப் பிடுங்கலாமா?

பொதுவாக கர்ப்ப காலத்தில் பல் பராமரிப்பு மிகவும் அவசியம். ஆனால் இந்த நேரத்தில் * எந்தவித ஊடுக்கதிர் (எக்ஸ்ரே)...

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம் பிரசவத்தை கடினமாக்கும்!

இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறைகளாலும், கூட்டுக் குடும்பமுறை ஒழிந்து, தனித்தீவு வாழ்க்கை முறையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் கர்ப்பிணிகளுக்கு மனம்...

தாய்ப்பாலுக்குப் பதிலாக எவ்வெவற்றின் பால்கள் உலகெங்கும் ஊட்டப்படுகின்றன?

பச்சிளங் குழந்தைகளின் இயல்பான உணவு பாலாதலால் அவைகளுக்குப் பால் ஊட்டப் பெறுகிறது. முதுகெலும்புடைய பெண் விலங்குகள் எல்லாம் தம் குட்டிகள் அல்லது குழந்தைகளைப் பாலூட்டம் தந்தே வளர்க்கின்றன. இந்த நீர்மப்...

குதிகால் வெடிப்புக்கு தீர்வு தரும் எலுமிச்சை!

பெண்களில் பாத அழகை கெடுப்பதில் குதிகால் வெடிப்பு ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் சிறந்த வழி...

அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்காக

அலுவலகம் செல்லும் தாய்மார்களின் பெரிய பிரச்சனை குழந்தைக்கு பாலூட்டுவதும், வெகு நேரம் அலுவலகத்தில் இருப்பதால் பால் கட்டிக் கொள்வது அல்லது பால் கசிந்துக்...

தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கான சிறந்த உணவுகள்

1. முருங்கைக்கீரை - இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற்றுவலி வரக்கூடும்.

தொடர்புச் செய்திகள்

இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா இன்று!

இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால்...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிப்பு!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளது. இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் கூட்டு ஆணைக்குழுவின் இருபத்தி மூன்றாவது சந்திப்பை நேற்று காணொளி...

கொரோனா உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 287ஆக அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 08...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சர்வதேச பேட்மிண்டன் தொடர்: கரோலினா மரின்- விக்டர் ஆக்சல்சென் சம்பியன்!

பேங்கொக் நகரில் நடைபெற்று வந்த டோயோட்டா தாய்லாந்து பகிரங்க சர்வதேச பேட்மிண்டன் தொடரில், கரோலினா மரின் மற்றும் விக்டர் ஆக்சல்சென் ஆகியோர் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி எழுச்சிப் பேரணி!

சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய எழுச்சிப் பேரணிகளை நடத்தவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

எல்லைப் பிரச்சினை : இந்தியா, சீனாவிற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை!

கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கிழக்கு லடாக்கில் சீன எல்லைக்கு உள்ளிட்ட மோல்டோ எல்லைப்...

மேலும் பதிவுகள்

புண்ணியத்தை அதிகரிக்கும் பிரதோஷ விரத வகைகள்!

மாதத்திற்கு இரண்டு முறை வரும் இந்த பிரதோஷ தினத்தின் விரதம் இருந்து மாலை வேளையில், நந்தியையும், சிவபெருமானையும் வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும். பிரதோஷம்.. சிவனையும்,...

புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி- அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 23.01.2021

மேஷம்மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து...

டெல்லி மட்டுமே ஏன்? 4 தலைநகரம் வேண்டும்!

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் 7 கிமீ பேரணி நடத்தியது. இதில், முதல்வர்...

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ரொபின் உத்தப்பா!

விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. சென்னை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷேன் வொட்சன் ஓய்வு...

கொரோனா வைரஸ் : தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்கிழமை) ஒரேநாளில் 13ஆயிரத்து 795 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...

பிந்திய செய்திகள்

இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா இன்று!

இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால்...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிப்பு!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளது. இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் கூட்டு ஆணைக்குழுவின் இருபத்தி மூன்றாவது சந்திப்பை நேற்று காணொளி...

கொரோனா உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 287ஆக அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 08...

​தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

தோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை சம்பள நிர்ணய சபையினூடாகவேணும் 1000 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று (25) கூடிய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

புண்ணியத்தை அதிகரிக்கும் பிரதோஷ விரத வகைகள்!

மாதத்திற்கு இரண்டு முறை வரும் இந்த பிரதோஷ தினத்தின் விரதம் இருந்து மாலை வேளையில், நந்தியையும், சிவபெருமானையும் வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும். பிரதோஷம்.. சிவனையும்,...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்

யானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா? விலங்குகளின் தவறுகள்...

துயர் பகிர்வு