Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் படைப்புலகில் அ. முத்துலிங்கம் | இணைய வழி கலந்துரையாடல்

படைப்புலகில் அ. முத்துலிங்கம் | இணைய வழி கலந்துரையாடல்

2 minutes read
எழுத்தாளர் ஜெயமோகன் | Writer Jeyamohan | பக்கம் 369

“இலக்கியவெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் – அரங்கு படைப்புலகில் அ. முத்துலிங்கம் என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது.

3 “படைப்புலகில் அ.முத்துலிங்கம்”

நாள்:    ஞாயிற்றுக்கிழமை 25-10-2020

நேரம்:  

இந்திய நேரம் –   மாலை 7.00

இலங்கை நேரம் – மாலை 7.00

கனடா நேரம் –    காலை 9.30

வழி     ZOOM செயலி, Facebook மற்றும் Youtube  வழியாக


சிறப்புப் பேச்சாளர்கள் :


கலாநிதி சு.குணேஸ்வரன் (துவாரகன்)

இலங்கை.

உரை:  “அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளில் உலக அனுபவங்கள்”

முனைவர் ப.சரவணன்,

இந்தியா.

உரை: “அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் மனிதநேயம், உயிர்நேயம், பிரபஞ்ச நேயம்”

திரு .வ.சௌந்தரராஜன்

அமெரிக்கா.

உரை:  “அக்கறையெனில் அ.முத்துலிங்கம்”

கவிஞர் சாம்ராஜ்
இந்தியா.

உரை: “அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அங்கதம்”

Join Zoom Meeting

Meeting ID: 892 9517 2679

Passcode: 123456

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More