Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | செத்துப்போன அஞ்சலி | நகுலேசன்

கவிதை | செத்துப்போன அஞ்சலி | நகுலேசன்

0 minutes read

 

தீர்ப்புக்குக் கட்டுப்பட்ட
 தீபமேற்றல்!
வீடுக்குள் அடங்கிய
விளக்கேற்றல் !!

மாவீரத்தை மதிக்கும்
இலட்சணம் !!!
யாருக்கும் வெட்கமில்லை

கொழுத்துங்கள் ….
செத்துப்போன
எங்கள் இருப்புக்கான
அஞ்சலியாக .…

  •    நகுலேசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More