Friday, May 7, 2021

இதையும் படிங்க

ஒலிம்பிக் போட்டிகளில் வரலாறு படைக்கவுள்ள திருநங்கை

டோக்கியோ விளையாட்டுக்கு தகுதி பெறுவதன் மூலமாக ஒலிம்பிக்கில் பங்கேற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பளு தூக்குதல் வீரர் லாரல் ஹப்பார்ட் பெறவுள்ளார்.

குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழக வன மந்திரியானார்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்  சட்டமன்ற தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்ற கா.ராமசந்திரன் தமிழ்நாடு மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளார்.

லண்டன் ஹரோ நகரின் துணை மேயராக யாழ் தமிழ் பெண் தெரிவு

லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா சுரேஷ் தேர்வு...

ராசி இல்லாதவர் என்ற பேச்சுக்கு முடிவு!

இனி வரும் தேர்தல்களில் ம.தி.மு.க. தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்றும் வைகோ ராசி இல்லாதவர் என்பதற்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது எனவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோவின் மகன்...

மறுஅறிவிப்பு வரை அனைத்து கல்வி செயற்பாடுகளுக்கு முடக்கம்!

நாட்டின் சகல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மறு அறிவிப்புவரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற்கொண்டு இந்த...

கிளிநொச்சியில் பொலிஸார் 21 பேருக்கு கோவிட் தொற்று

கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மற்றும் அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 21 பொலிஸாருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று...

ஆசிரியர்

16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை!

16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில் சேகரித்து வருகின்றது இந் நிறுவனம்.

கடந்த தைப் பொங்கலுடன் 16 ஆண்டுகளில் 97 ஆயிரம் ஆவணங்கள் சேகரித்துள்ள நூலகம் பவுண்டேசன் கடந்த 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த வருடம் 2021ஆம் ஆண்டுடன் 16 வருடப் பயணத்தை நிறைவு செய்துள்ளது.

1981இல் யாழ் நூலகம் அழிக்கப்பட்ட போது 97 ஆயிரம் புத்தகங்கள் அழிக்கப்பட்டன. அதனை நினைவுபடுத்தும் விதமாக தமது பொங்கல் வாழ்த்தில் 97 ஆயிரம் புத்தகங்களின் சேகரத்தை குறிப்பிட்டுள்ளது நூலகம் பவுண்டேசன்.

ஆசியாவின் மிகப் பெரிய அறிவுப்பெட்டமாக கருதப்பட்ட யாழ் நூலக அழிப்பு, உலகை அதிர்ச்சி கொள்ளச் செய்த நிகழ்வாகும். இந்த நிலையில் தமிழர்களின் புத்தகப் படைப்புக்களை இன்னமும் இணையத்தில் ஆவணப்படுத்தி அறிவை பேணிக் காக்கும் பணிக்கு எமது வாழ்த்துக்கள்.

இனி வரும் வாழ்வும் உலமும் இணையத்திலும் டிஜிட்டலிலும் தங்கியுள்ள நிலையில், நூலகம் பவுண்டேசனின் முயற்சிகள், நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் புதிய தந்திரோபாயத்தையும் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வணக்கம் லண்டன் நிரூபர்

இதையும் படிங்க

ராஜஸ்தானில் 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்துக் கிடந்த 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். ஜாலூர் மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவனை...

அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம்!

தமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்,...

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

இலங்கையில் பைசர் (pfizer) கொரோனா தடுப்பூசிப் பாவனைக்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை...

கொரோனாவின் தீவிரம் இந்த மாத மத்தியில் குறைவடைய வாய்ப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் எழுச்சி, இந்த மாத மத்தியிலிருந்து சரியத்தொடங்கும் என்று பிரபல தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் நம்பிக்கையூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறார். இந்திய பெண்...

முடங்கியது திருகோணமலை நகரம்!

திருகோணமலை மாவட்டத்தில் அதிக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருகோணமலை நகர்ப் பகுதியில் மருந்தகங்கள், அத்தியாவசியத்...

கொவிட்-19 க்கு எதிரான போராட்டத்துக்காக கோலியும் அனுஷ்காவும் 2 கோடி உதவி

கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தை ஆதரிக்க மொத்தம் 7 கோடி இந்திய ரூபா நிதி திரட்டும் திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியும் அவரது...

தொடர்புச் செய்திகள்

ராஜஸ்தானில் 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்துக் கிடந்த 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். ஜாலூர் மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவனை...

அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம்!

தமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்,...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மணிவண்ணன் மேற்கொண்ட நடவடிக்கை சட்டத்திற்கு எதிரானதா?

யாழ்.மாநகரத்தினை தூய்மைப்படுத்தல் தொடர்பில் மாநகர முதல்வர் வி;.மணிவண்ணன் எடுத்த நடவடிக்கைகள் சில அண்மையில் பல சர்ச்சைகள், மற்றும் மாநகர சபையின் அதிகாரங்களை கேள்விக்குட்படுத்தும்...

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய விஷால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தனது 31வது படத்தின் படப்பிடிப்பை பூஜை போட்டு தொடங்கி இருக்கிறார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில்...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு அவல் கொழுக்கட்டை

கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு அவல் கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.கேழ்வரகு அவல் கொழுக்கட்டைதேவையான பொருட்கள்...

மேலும் பதிவுகள்

தமிழக மீனவர்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என அடையாளப்படுத்தும் இலங்கை கடற்படை?

இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய முயன்றதாக கைது செய்யப்பட்ட 86 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்துள்ளது.  இராமநாதபுரம்...

பாப்பிலோன் | திரைவிமர்சனம்

நடிகர்ஆறு ராஜாநடிகைஸ்வேதா ஜோயல்இயக்குனர்ஆறு ராஜாஇசைஷியாம் மோகன்ஓளிப்பதிவுசி.டி.அருள் செல்வன் நாயகன் ஆறு ராஜா தனது தாய் மற்றும் தங்கையுடன் கொடைக்கானலில் வாழ்ந்து...

மணிவண்ணன் மேற்கொண்ட நடவடிக்கை சட்டத்திற்கு எதிரானதா?

யாழ்.மாநகரத்தினை தூய்மைப்படுத்தல் தொடர்பில் மாநகர முதல்வர் வி;.மணிவண்ணன் எடுத்த நடவடிக்கைகள் சில அண்மையில் பல சர்ச்சைகள், மற்றும் மாநகர சபையின் அதிகாரங்களை கேள்விக்குட்படுத்தும்...

இட்லி, தோசைக்கு அருமையான குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார்

இட்லி, தோசை, சாதத்திற்கு குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார் அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :

உறுதியளித்தபடி தேசிய பாதுகாப்பையும் இறையாண்மையையும் உறுதி செய்தேன் – மே தினச் செய்தியில் ஜனாதிபதி

மக்களுக்கு உறுதியளித்தபடி எமது அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் உறுதி செய்துள்ளது. மேலும், எமது பாரம்பரிய மரபுரிமைகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  ஜனாதிபதி...

சுவையும் சத்தும் கொண்ட ராகி நூடுல்ஸ்!

தேவையானவைராகி நூடுல்ஸ் - 2 கப்வெங்காயம் - 1 கப் (நீளவாக்கில் நறுக்கியது)குடை மிளகாய் - கால் கப் (பொடியாக நறுக்கியது)முட்டைகோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)வெங்காயத்தாள் -...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு