Wednesday, April 14, 2021

இதையும் படிங்க

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

வணக்கம் லண்டன் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் காலம், ஈழத் தமிழ்...

பிறக்கப்போகும் சித்திரைப்புத்தாண்டு சிறுபான்மையினரின் சிரமம் நீக்கும் சிறப்பான ஆண்டாக அமையட்டும்!

இலங்கை திருநாட்டில் வாழ்கின்ற நாட்டின் பிரதான இரண்டு மொழிகளை பேசுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மக்கள் இணைந்து கொண்டாடுகின்ற தமிழ் சிங்கள புத்தாண்டு அனைவருக்கும் சிறந்ததொரு ஆண்டாக இன ஒற்றுமையை...

மீசாலை பகுதியில் திருடர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட 80 வயது முதியவர்..

மீசாலை பகுதியில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. https://youtu.be/6YqmuUgPQTQ

புலி நிலத்தின் கதை

விடுதலைப்புலிகள் அமைப்பினுள் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிளவு, தமிழர்களது ஆயுதப்போராட்டத்துக்கு மாத்திரமல்ல, தமிழ்த்தேசிய அரசியலுக்கே பெரும் சாபமானது. அந்த கொடிய ஆரம்பத்தின்...

‘கர்ணன்’ பேசும் கொடியன்குளம் சம்பவம் ஜெயலலிதா ஆட்சியில் நடந்தது! ஏன் கருணாநிதி ஆட்சி என மாறியது?

எழுதியவர்: சுகுணா திவாகர் கர்ணன் ஆதிக்கச்சாதியினரின் மனநிலையையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டத்தையும் சித்திரிப்பதுதான் மாரி செல்வராஜின்...

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இன்றும் தொடர்கிறது!

தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

ஆசிரியர்

அம்மாவின் கனவு | பா.உதயன் கவிதை

ஆயிரம்
கவி எழுதி
அடுத்தடுத்து
பேப்பரில் போட்டேன்

காலை மாலை
என்று சொல்லி
பாவம் நானும்
பார்த்திருந்தேன்

காலை வந்த
பேப்பரிலும்
மாலை வந்த
பேப்பரிலும்
காணவில்லை
என் கவிதனையே

காதல் பற்றி
எழுதியிருந்தேன்
காணவில்லை
எவரும் அதை

அம்மா பற்றி
எழுதியிருந்தேன்
அவள் பட்ட வலியை
சொல்லியிருந்தேன்

பகல் இரவாய்
வியர்வை சிந்தும்
பாவம் எந்தன்
அம்மாவிடம்

பத்து ரூபாய்
முத்திரைக்கு
கடன் வேண்டி
பத்திரிகைக்கு
அனுப்பிவைத்தேன்
என் கவியை

மகன் கவிதை
வரும் என்று
வந்த ஒரு நாள்
கூலியையும்
மறுக்காமல்
தந்து விட்டாள்

பாத்திரம்மா
கவிதை வரும்
கவிஞனாக
உன் பிள்ளை
நிமிர்ந்து வரும்
காலம் வரும்

பஞ்சம் எல்லாம்
தீர்த்து வைப்பேன்
பாட்டெழுதி
உன் துயர் துடைப்பேன்
என்று சொல்லி
நெற்று வரை
பார்த்திருந்தேன்
நித்திரையை மறந்திருந்தேன்

பாவம் எந்தன் அம்மா
இன்று வந்த பேப்பரில்
எந்தன் கவி இல்லை என்று
எப்படித்தான் சொல்லுவது
என் அம்மாவிடம்.

பா.உதயன்✍️

இதையும் படிங்க

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

சகலருக்கும் பிறக்கும் புத்தாண்டில் சுபீட்சமும் அமைதியும் கிட்டட்டும் | விக்கி

இந்தப் பிலவ வருடம் அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும் அமைதியையும் நல்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் | சம்பந்தன்

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாருக்கெல்லாம் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு?

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம் என சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின்...

அமெரிக்காவை எச்சரிக்கிறது சீனா

உலக விவகாரங்களில் உயர்ந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம். அத்துடன் இறுதி கருத்து காணப்படுவதாகவும் கருத்துக்களை பகிர வேண்டாம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அமெரிக்காவை இலக்கு வைத்து...

கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மும்பை ! 10 ஓட்டங்களால் திரில் வெற்றி

ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் சிறப்பாக பந்து வீச்சில் அசத்த மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓட்டங்களால் கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

தொடர்புச் செய்திகள்

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

நடிகர் செந்திலுக்கும் மனைவிக்கும் கொரோனா

மூத்த நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மூத்த நகைச்சுவை நடிகரும், அண்மையில்  இயக்குனர் சுரேஷ்...

புதிய வாழ்க்கை | புதிய பயணம் | மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு செய்திருக்கிறார்.மகேந்திரன் - லோகேஷ் கனகராஜ்‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி...

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா?

இயக்குனர் மாரி செல்வராஜ், சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்  மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம்...

மீண்டும் கிரீடம் சூடிய புஷ்பிகா டி சில்வா

திருமதி இலங்கை அழகி போட்டியின்போது பறிக்கப்பட்ட கிரீடம் , மீண்டும் புஷ்பிகா டி. சில்வாவுக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை...

ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு | வைரலாகும் புகைப்படம்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன....

ஆயரும் அரசியல்வாதிகளும் | நிலாந்தன்

2013ஆம் ஆண்டு தமிழ் சிவில்சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது....

பிந்திய செய்திகள்

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

துயர் பகிர்வு