May 31, 2023 6:19 pm

வெடுக்குநாறி வீரஞ்செறிந்த பூமி | சுஜந்தன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

குருந்தூர்மலை கட்டிடம்
ஈரம் காயமுன்னர்
வெடுக்குநாறியில் வெறியாட்டம்
மதங்களை உடைக்காதீர்
மனங்களை சிதைக்காதீர்
இனங்களை பிரிக்காதீர்
இழிசெயல் செய்யாதீர்
குண்டகம் செய்ய நினைத்தால்
இரண்டகமாக பதில் கிடைக்கும்
காடுகளில் இருக்கும் மிருகங்கள்
காலத்துக்கு ஏற்றால் போல் மாற்றம்
கலியுகத்தில் இருக்கும் மனிதனுக்கு
காடைத்தனமான காய்ச்சல்
குண்டு தாக்குதலால்
குருதியில் நனைந்தோம்
குண்டர்கள் தாக்குதலால்
கும்பாபிஷேக செய்கின்றோம்
கிறுக்குத்தனமான கிருமிகளுக்கும்
கிரந்தம் அடித்தோம்
திமிரு கொண்ட விஷசங்களுக்கும்
திருப்பி விவரம் சொல்வோம்
வெடுக்குநாறி வீரஞ்செறிந்த பூமி
வெறித்தனமும் வேண்டாம்
வேற்றுமையும் வேண்டாம்.

சுஜந்தன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்