Vanakkam London
  • செய்திகள்
  • இலண்டன்
  • கட்டுரை
    • ஆய்வுக் கட்டுரை
    • சிறப்பு கட்டுரை
    • விபரணக் கட்டுரை
  • இலக்கியம்
    • இலக்கியச் சாரல்
    • கவிதைகள்
    • சிறுகதைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பலதும் பத்தும்
    • மகளிர்
    • சமையல்
    • ஆன்மிகம்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
Vanakkam London
  • செய்திகள்
  • இலண்டன்
  • கட்டுரை
    • ஆய்வுக் கட்டுரை
    • சிறப்பு கட்டுரை
    • விபரணக் கட்டுரை
  • இலக்கியம்
    • இலக்கியச் சாரல்
    • கவிதைகள்
    • சிறுகதைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பலதும் பத்தும்
    • மகளிர்
    • சமையல்
    • ஆன்மிகம்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
WhatsApp
Wednesday, September 16, 2026
முக்கிய செய்திகள்
கனவுகள் உறங்காது | மாவீரர் நாள் சிறப்புக் கவிதை
என்னவள்! | கவிதைஎன்னவள்! | கவிதை
பழைய கற்கால மனிதன்!
இந்தியவரலாற்றில் சோழர்காலம் பொற்காலம் | பெருமாள் பிரமேதா
கவிதை | உழவே உலை ஆளும் தொழில் | ஞாரே
காசாவில் போலியோ முகாம்; இஸ்ரேல் தாக்குதலில் 49 பேர் பலி
நல்ல சில ஆன்மீக சிந்தனைகள்
இலங்கையில் கல்வியில் சமத்துவம் பேணப்படுகின்றதா? | இராமச்சந்திரன் நிர்மலன்
பிரித்தானிய அரசியலில் புதிய முகம் | யார் இந்த ஜொய்சி ஜோசப்? | சுப்ரம்...
தெரியாமல் பல்லியை கொன்றால் ஏற்படும் தோஷம்
SUBSCRIBE
Vanakkam London
முக்கிய செய்திகள்
கனவுகள் உறங்காது | மாவீரர் நாள் சிறப்புக் கவிதை
என்னவள்! | கவிதைஎன்னவள்! | கவிதை
பழைய கற்கால மனிதன்!
இந்தியவரலாற்றில் சோழர்காலம் பொற்காலம் | பெருமாள் பிரமேதா
கவிதை | உழவே உலை ஆளும் தொழில் | ஞாரே
காசாவில் போலியோ முகாம்; இஸ்ரேல் தாக்குதலில் 49 பேர் பலி
நல்ல சில ஆன்மீக சிந்தனைகள்
இலங்கையில் கல்வியில் சமத்துவம் பேணப்படுகின்றதா? | இராமச்சந்திரன் நிர்மலன்
பிரித்தானிய அரசியலில் புதிய முகம் | யார் இந்த ஜொய்சி ஜோசப்? | சுப்ரம்...
தெரியாமல் பல்லியை கொன்றால் ஏற்படும் தோஷம்
Vanakkam London
  • செய்திகள்
  • இலண்டன்
  • கட்டுரை
    • ஆய்வுக் கட்டுரை
    • சிறப்பு கட்டுரை
    • விபரணக் கட்டுரை
  • இலக்கியம்
    • இலக்கியச் சாரல்
    • கவிதைகள்
    • சிறுகதைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பலதும் பத்தும்
    • மகளிர்
    • சமையல்
    • ஆன்மிகம்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
Copyright 2021 - All Right Reserved

செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
by பூங்குன்றன் September 16, 2026
மணற்கொள்ளையை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை எம்மிடம் கையளியுங்கள் |...
by பூங்குன்றன் September 16, 2026
மன்னார் பொது மருத்துவமனையில் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
by பூங்குன்றன் September 16, 2026
சூர்யா – ஜோதிகாவின் 20 ஆண்டுகால வாழ்க்கையில் மீண்டும் ஒரு...
by பூங்குன்றன் September 16, 2026
சர்வதேச ரி20இல் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து 13ஆவது தொடர்ச்சியான வெற்றி
by பூங்குன்றன் September 16, 2026
நீர் கட்டண அதிகரிப்பால் சர்ச்சை: கண்காணிப்பகத்துக்கு வரும் முறைப்பாடுகள் 84...
by இளவரசி September 16, 2026
காரமான காளான் கிரேவி – வீட்டிலேயே எளிதாக செய்து பாருங்க!
by இளவரசி September 16, 2026
விளையாட்டு மைதானத்திலிருந்து காணாமல்போன 03 வயது சிறுவனைத் தேடும் பணிகள்...
by இளவரசி September 16, 2026

புகைப்படத் தொகுப்பு

நடிகை அம்ரிதா ஐயறின் புகைப்படத்தொகுப்பு

நடிகை மீனாக்க்ஷி சௌத்திரியின் புகைப்படத்தொகுப்பு

நடிகை ருக்மணி வசந்தின் புகைப்படத்தொகுப்பு

நடிகை வாணி போஜனின் புகைப்படத்தொகுப்பு

நடிகை ருக்மணி வசந்த்தின் புகைப்படத்தொகுப்பு

நடிகை ராஷி கண்ணாவின் புகைப்படத்தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பண்பாட்டு ஆய்வாளர் ராஜ் கெளதமன் காலமானார்!

பண்பாட்டு ஆய்வாளர் ராஜ் கெளதமன் காலமானார்!

written by பூங்குன்றன் November 13, 2024 1 minutes read
Share 0 FacebookTwitterPinterestLinkedinRedditWhatsappTelegramLINEViberEmail
13

தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும் நாவலாசிரியருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் இன்று (நவம்பர் 13) காலாமானர். 74 வயதான அவர் கடந்த சில காலமாக உடல்நலம் குன்றி இருந்தார்.

ராஜ் கௌதமன் 25.08.1950 அன்று பிறந்தவர். தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை ஆய்வு செய்தவர். மார்க்ஸிய, பின்நவீனத்துவ, தலித்திய பார்வை கொண்டவர். பேராசிரியர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர். இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்கியவர்.

ராஜ் கௌதமன் புதுவை மாநிலத்தில் காரைக்கால் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்பேராசிரியராக பணியாற்றினார். புதுசேரி தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றினார். காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் தலைமைப்பேராசிரியராகப் பணியாற்றி 2011-ல் ஓய்வு பெற்றார்.

ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள். பாவாடை அவதாரம் என்னும் சிறுகதைத் தொகுதியையும் எழுதியுள்ளார்.மேலும், பல்வேறு பண்பாட்டு ஆய்வு நூல்களையும், இலக்கிய ஆய்வு நூல்களையும், மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதி உள்ளார்.

வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNEL நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW
Share 0 FacebookTwitterPinterestLinkedinRedditWhatsappTelegramLINEViberEmail
பூங்குன்றன்
பூங்குன்றன்

தொடர்புடைய செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

September 16, 2026

மணற்கொள்ளையை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை எம்மிடம் கையளியுங்கள் |...

September 16, 2026

மன்னார் பொது மருத்துவமனையில் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

September 16, 2026

சூர்யா – ஜோதிகாவின் 20 ஆண்டுகால வாழ்க்கையில் மீண்டும் ஒரு...

September 16, 2026

சர்வதேச ரி20இல் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து 13ஆவது தொடர்ச்சியான வெற்றி

September 16, 2026

நீர் கட்டண அதிகரிப்பால் சர்ச்சை: கண்காணிப்பகத்துக்கு வரும் முறைப்பாடுகள் 84...

September 16, 2026

பிரபலமானவை

வார ராசிபலன் (13–19 செப்டம்பர் 2026): இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளித்தரப் போகுதாம்!
செப்டம்பர் 15 ராசிபலன்: இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாமல் துரத்தப்போகுதாம்!
செப்டம்பர் 14 ராசிபலன்: இன்று இந்த 3 ராசிக்காரர்கள் சோதனைகளை சந்திக்கப் போகிறார்களாம்!
மாட்டிறைச்சி சமைத்ததால் சர்ச்சை: வாடகைதாரரின் வீட்டுக்குள் அத்துமீறிய இந்தியப் பெண் கனடாவில் கைது!

ஒரு நிமிட நேர்காணல்

எமது கதைகளைச் சொல்வதால் ஒற்றுமை சீர்குலையும் என்பதே மிகப்பெரும் பாரபட்சம் | தீபச்செல்வன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வி

by பூங்குன்றன் 4 minutes read
by பூங்குன்றன் July 17, 2026

ஆன்மீகம்

செப்டம்பர் 14 ராசிபலன்: இன்று இந்த 3 ராசிக்காரர்கள் சோதனைகளை சந்திக்கப்...
by இளவரசி September 14, 2026
வார ராசிபலன் (13–19 செப்டம்பர் 2026): இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்...
by இளவரசி September 13, 2026
செப்டம்பர் 9 ராசிபலன்: இன்று அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகும் 4 ராசிகள்...
by இளவரசி September 9, 2026
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இந்த 4 ராசிகளுக்கு இன்று...
by இளவரசி September 8, 2026
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இந்த 4 ராசிகளுக்கு இன்று...
by இளவரசி September 7, 2026

மகளிர்

வங்கியில் வீட்டுக் கடன் எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை!
by இளவரசி July 3, 2026
வெள்ளையான சருமத்துக்கு சோள மாவு ஃபேஸ் பேக்!
by இளவரசி June 28, 2026
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை...
by இளவரசி June 23, 2026
பிள்ளையின் படிப்பு முன்னேற்றம் அம்மாவின் கையிலா? தெரிந்துகொள்ளுங்கள்!
by இளவரசி June 21, 2026
வயதுக்கு வந்த பெண் பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகள்
by இளவரசி June 19, 2026

சமையல்

காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல்
by இளவரசி August 24, 2026
காளான் மசாலா ரெசிபி செய்வது எப்படி?
by இளவரசி August 19, 2026
முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா
by இளவரசி August 13, 2026
முட்டை மசாலா ரெசிபி செய்வது எப்படி?
by இளவரசி August 10, 2026
கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு!
by இளவரசி August 4, 2026

மருத்துவம்

மாரடைப்பு அபாயம் உள்ளதா? இந்த 5 ரத்தப் பரிசோதனைகள் உண்மையை சொல்லும்!
by இளவரசி August 2, 2026
உடலின் பல பகுதிகளில் கொழுப்பு சேர காரணங்கள் இதுதான்! – தெரிந்துகொள்ள...
by இளவரசி July 27, 2026
பெண்களே கவனம்! மாரடைப்பு அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!
by இளவரசி July 21, 2026
முருங்கை கீரையின் பாரம்பரிய மருத்துவ நன்மைகள்
by இளவரசி July 20, 2026
நாள்பட்ட நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவோம்!
by இளவரசி July 10, 2026

சினிமா

சூர்யா – ஜோதிகாவின் 20 ஆண்டுகால வாழ்க்கையில் மீண்டும் ஒரு அழகிய காதல் ஓவியம்

by பூங்குன்றன்
நடிகர் ‘சியான்’ விக்ரம் நடிக்கும் :’பவர் ஹவுஸ்’ படத்தின் டைட்டிலுக்கான அறிமுக காணொளி...
by பூங்குன்றன்
இசைஞானியின் ஆசியுடன் ‘ராவணன் சோலையில் சிவன் மலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு
by பூங்குன்றன்
ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு 2” திரைப்பட டிரெய்லர் வெளியீடு!
by பூங்குன்றன்
நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் அப்டேட்
by பூங்குன்றன்

விமர்சனம்

ஐ அம் கேம் | திரைவிமர்சனம்

by பூங்குன்றன்
அமரம் | திரைவிமர்சனம்
by பூங்குன்றன்
மொத ராத்திரி | திரை விமர்சனம்
by பூங்குன்றன்
ஜனநாயகன் | திரைவிமர்சனம்
by பூங்குன்றன்
அருள்வான் | திரைவிமர்சனம்
by பூங்குன்றன்

கட்டுரை

15 விநாடி சிரிப்பின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அருண் குமாரின் விடாமுயற்சி, கல்விப் பயணம் 

by பூங்குன்றன்
பேராசிரியர் சிவத்தம்பி சாகித்திய ரத்னா விருதை நிராகரித்தாரா? | அ. நிக்ஸன்
by பூங்குன்றன்
பால் உற்பத்தியில் நிலையான வெற்றியைத் தீர்மானிப்பது தரமான தீவனபுல் வளர்ப்பே | மா....
by பூங்குன்றன்
இளைஞர்களுக்கான பொன்னான வாய்ப்பு | பால் உற்பத்தியில் எழுச்சி பெறுமா கண்டாவளை ?...
by பூங்குன்றன்
 சிறிலங்காவில் கருத்துச் சுதந்திரம் மறுப்பு | எழுத்தாளர் மாயன் விசாரணைக்கு அழைப்பு | நவீனன்
by பூங்குன்றன்

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

  • London, England, United Kingdom
  • vanakkamlondon@gmail.com

இணைப்புகள்

  • எம்மைப்பற்றி
  • தொடர்புக்கு
  • விளம்பரம்
  • மரண அறிவித்தல்
  • விதிமுறைகளும் நிபந்தனைகளும்
  • தனியுரிமைக் கொள்கை
  • GDPR Privacy policy

உலக செய்திகள்

  • பி.பி.சி
  • றொய்ரேர்ஸ்
  • சி.என்.என்
  • தி கார்டியன்
  • நியூஸ் ஸ்கை
  • டெய்லி மெயில்
  • பிரான்ஸ் 24

பத்திரிகை

  • வீரகேசரி
  • உதயன்
  • தினகரன்
  • தினக்குரல்
  • தமிழ்மிரர்
  • தமிழன்
  • டெய்லிமிரர்

இந்திய செய்திகள்

  • ஒன் இந்தியா தமிழ்
  • நக்கீரன்
  • தினமலர்
  • தினகரன்
  • மாலைமலர்
  • தினமணி
  • தினத்தந்தி

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

Facebook Twitter Instagram Youtube Email Whatsapp
Vanakkam London
  • செய்திகள்
  • இலண்டன்
  • கட்டுரை
    • ஆய்வுக் கட்டுரை
    • சிறப்பு கட்டுரை
    • விபரணக் கட்டுரை
  • இலக்கியம்
    • இலக்கியச் சாரல்
    • கவிதைகள்
    • சிறுகதைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பலதும் பத்தும்
    • மகளிர்
    • சமையல்
    • ஆன்மிகம்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.