Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் மன்னார் ஆயர் பற்றிய புத்தகம்

மன்னார் ஆயர் பற்றிய புத்தகம்

1 minutes read

இறையடி சேர்ந்த மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் வாழ்வையும் பணிகளையும் உள்ளடக்கிய விரிவான நூலை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத ஆரம்பித்துள்ளேன்.

ஆயருடைய ஓராண்டு நினைவு நாளில் இவற்றை வெளியிட உத்தேசித்துள்ளேன். ஆயருடைய மேலான வாழ்வும் அவருடைய தன்னிகரில்லாப் பணிகளும் கால வெள்ளத்தில் கரைந்து போய்விடாமல் அவை உரிய ஆதாரங்களோடு ஆவணப்படுத்தப்பட வெண்டும் என்ற உயரிய நோக்கோடு இப்பணியை ஆரம்பித்துள்ளேன்.

இப்பெரும் முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பை நாடிநிற்கின்றேன். ஆயரோடு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
முடிந்தவரை எழுத்தில் தந்தால் நன்று. உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

எனது முகவரி;
அருட்திரு. தமிழ் நேசன்,
சிறிய குருமடம்,
சாவற்கட்டு,
மன்னார்.
Email : nesanmnr@gmail.com
Telephone : 0777420811

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More