Thursday, April 15, 2021

இதையும் படிங்க

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்!

பிறந்திருக்கின்ற பிலவ புத்தாண்டை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல தலைவர்களும் வாழத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி...

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு பகிரங்க அழைப்பு!

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வருடப்பிறப்பான இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட...

கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது!

உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரரருக்கு 8 வருட தடை

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹீத் ஸ்ட்ரீக்குக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) 8 ஆண்டு கால தடை விதித்துள்ளது.

முதலிடம் பிடித்தார் பாபர் அசாம்

ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான  பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மட்டுவிலில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8வயதுடைய சிறுவன் இயக்கியபோது,...

ஆசிரியர்

கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம்

கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது கருவிற்கு எந்த பாதிப்பும் வராமல் தடுக்க உதவும். கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைகள் பற்றி விவரமாக அறிந்து கொள்ளலாம்.கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம்கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம்கர்ப்ப கால தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்து ரத்னா மருத்துவமனையின் டாக்டர் சாந்தி மகிழன் கூறியதாவது:-

தடுப்பூசிகள் ஏன் பயன்படுத்துகிறோம் என்றால், தந்தையின் குரோமோசோம்களை பாதி பெற்றிருக்கும் குழந்தையை ஏற்று கொள்ளும் விதமாக தாய்க்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். இதனால் தாய், குழந்தை ஆகிய இருவருக்கும் நோய் தொற்று எளிதாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தடுக்க தாய் மூலமாக எதிர்ப்பு சக்தி அளிப்பதற்காக தாய்க்கு தடுப்பூசி போடப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைகள் விவரம் வருமாறு:-

தொண்டை ஒவ்வாமை நோய், டெட்டனஸ், கக்குவான் இருமல் தடுப்பூசி, TT தடுப்பூசிக்கு பதிலாக 2018-ம் ஆண்டு முதல் TD (Tetenus. Diphtheria) தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2. Influenza எனப்படும் ப்ளூ தடுப்பூசி. மற்ற பெண்களை விட கர்ப்பிணிகளை அதிகம் தாக்கும் எனவே அதற்கு ப்ளூ தடுப்பூசி போட வேண்டும்.

தற்போது Quadrivalent Vaccine தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசியை கர்ப்பத்தின் எந்த காலத்திலும் போட்டு கொள்ளலாம். வைரஸ் கிருமிகளின் மாற்றத்துக்கு ஏற்ப அடிக்கடி புது வகை தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படும். அந்தந்த காலத்திற்கு ஏற்ற புதுவகை தடுப்பூசிகளை போட்டு கொள்வது முக்கியம்.

பிரத்யேக சூழல்களில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள்

1. Hepatitis A Vaccine

2. Hepatitis B Vaccine

3. மூளைக்காய்ச்சல் தடுப்பூசி (Meningococcal Vaccine)

மஞ்சள் காய்ச்சல் பரவலாக காணப்படும் பகுதிகளுக்கு அதாவது ஆப்ரிக்காவுக்கு பயணம் செய்யும் கர்ப்பிணிகள் டாக்டரின் ஆலோசனை மற்றும் கண்காணிப்பில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி (Yellow fever Vaccine) போட்டு கொள்ள வேண்டும். நாய்க்கடி ஏற்பட்ட கர்ப்பிணிகள் (Post Exposure Prophy Laxis Rabies Vaccine) நாய்க்கடி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். நோய் வந்த பின் வருந்துவதை விட வருமுன் காத்து தாய்-சேய் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்று ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது !

இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை ! !

இந்தியாவின் கொரோனா நிலை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 248 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து...

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான...

மகாராஷ்டிரா மாநிலத்தில் பொது முடக்கம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமுலுக்கு வரவுள்ளது. இது குறித்த உத்தரவுகளை...

சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக மலரட்டும்!

தமிழ் மக்களுக்கு சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக இந்த வருடம் மலர வாழ்த்துகளை தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சித்திரை...

தொடர்புச் செய்திகள்

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில்,...

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

மேலும் பதிவுகள்

யாருக்கெல்லாம் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு?

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம் என சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின்...

புற்றுநோய் தேங்காய் எண்ணெய் | விசாரணைக்கு சி.ஐ.டி.யின் தனிப் படை

இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயில் புற்றுநோய் காரணியான 'எப்லொடொக்ஷின்' அடங்கியுள்ளமை தொடர்பிலான சிறப்பு விசாரணைகளுக்கு  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  சட்ட மா...

இலங்கையிலிருந்து படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது!

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறை பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நான்கு 'மூன்று சக்கர' வாகனங்களில் வந்தவர்களை சோதனையிட்டதில் அவர்கள் வெளிநாடு செல்லும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்ததாக இலங்கை...

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி பிணையில் விடுதலை

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திர ஆகிய இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். திருமதி...

2021 டி-20 உலக் கிண்ணம் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் | ஐ.சி.சி.

2021 ஆண்கள் டி-20 உலக் கிண்ணம் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. செயல் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் தெரிவித்துள்ளார்.

மியன்மார் நகரொன்றில் ஒரே நாளில் 82 பேர் கொலை

ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மியான்மர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டனர் என்று அந் நாட்டு சுயாதீன ஊடகங்கள் மற்றும் பெப்ரவரி...

பிந்திய செய்திகள்

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில்,...

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்று ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது !

இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை ! !

இந்தியாவின் கொரோனா நிலை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 248 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து...

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான...

துயர் பகிர்வு