Tuesday, May 24, 2022

இதையும் படிங்க

மதிய வேளையில் உணவிற்கு மாற்றாக சாலட்

காய்கறி சாலட்டுகள் நல்லது தான். ஆனால் அதை மதிய வேளையில் உணவிற்கு மாற்றாக உண்ணக்கூடாது. மேலும் சாலட்டுகளில் புரோட்டீன் இல்லை. உடலுக்கு போதுமான புரோட்டீன்...

செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை பாதிக்கும் ஆரஞ்சு ஜூஸ்

காலையில் எழுந்ததும், சிலர் ஆரஞ்சு ஜூஸை குடித்துவிட்டு காலை உணவை உண்பார்கள். ஆனால் பொதுவாக சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்வதால், அமிலம் அதிகளவு...

உடல் எடையை குறைக்கும் ‘ஜம்பிங்’ பயிற்சிகள்

உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் எளிய வழியை தேடுகிறீர்கள் என்றால் ஸ்கிப்பிங் பயிற்சிதான் பொருத்தமானதாக இருக்கும். உடல் எடையை...

உடலைக் கட்டுக்கோப்பாக பராமரிக்க சைக்கிள் பயிற்சி உதவும்

தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும். மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த...

சத்து நிறைந்த அவரை

அவரைக்காய் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேப்படுத்துகிறது.எனவே அவரைக்காய் இதயத்திற்கு மிகவும் நல்லது. அவரைக்காயில் கால்சியம் சத்து...

நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்க புடலங்காய்

வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் குணமாகும். தினமும் ஒரு வேளையாவது புடலங்காய் கொண்டு...

ஆசிரியர்

உடலை வலுப்படுத்தும் கர்லா பயிற்சி..!

பழங்காலத்தில் போர்க் கலையில் தமிழ் மன்னர்கள் சிறந்து விளங்கியதற்கு பல வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளன. தற்காப்பு கலைகளிலும் தமிழர்கள் முன்னோடிகளாகவே இருந்து வந்துள்ளனர். நாகரிக வளர்ச்சியால் பல்வேறு கலைகள் அழிவின் விளிம்புக்கு சென்று விட்ட நிலையில், ஒருசில நல்ல உள்ளங்களின் முயற்சியால் பாரம்பரிய தற்காப்பு கலைகள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. குறிப்பாக புதுச்சேரியை சேர்ந்த செந்தில் கண்ணன், மறந்துபோன பல பாரம்பரிய கலைகளை மீட்டு, இளைஞர்களுக்கு முறையாக கற்றுக்கொடுக்கிறார்.

‘‘உலக அளவில் தமிழ் சமூகம் உச்சத்தை தொடுவதற்கு தமிழரின் பண்டைய கால போர்க்கலைகள் ஆணி வேராக இருந்தன. அந்த போர்க்கலை பயிற்சிகளுக்கு முன்பு உடலை தயார்படுத்திக் கொள்ள தேகப் பயிற்சி தேவைப்பட்டது. இதற்கு முக்கியமான உபகரணமாக இருந்தது, கர்லா கட்டை தான். தேகப் பயிற்சியில் முழுமையாக ஈடுபடும்போது மனிதன் நினைத்த வகையில் வளைத்துக்கொள்ள உடல் தயார் நிலையில் இருக்கும். இதன் மூலம் உடலும், மனமும் வலுப்பெறும். ஆனால் அத்தகைய சிறப்புமிக்க கர்லா கட்டை பயிற்சி கலை தற்போது பலருக்கு மறந்தே போய்விட்டது. அதை மீட்டெடுப்பதே என்னுடைய மிக முக்கிய வேலை’’ என்று உற்சாகமாக பேச தொடங்கும் செந்தில் கண்ணன் கர்லா கட்டையின் வகைகளையும், அதன் பயன்களையும் பகிர்ந்து கொண்டார்.

‘‘கை கர்லா, புஜக்கர்லா, தொப்பை கர்லா, குஸ்தி கர்லா, பிடி கர்லா, படி கர்லா என 6 வகை கர்லா பயிற்சிகள் உள்ளன. ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு வகை கர்லா பயன்படுத்தப்படும். கை கர்லா- முதல் முதலில் பயிற்சி பெற பயன்படுத்தப்படும். புஜக்கர்லா-புஜம் பலம் பெறும். தொப்பை கர்லா-தொப்பையை குறைக்க உதவும். பிடி கர்லா-போர் வீரர்கள் ஆயுதங்கள் பயன்படுத்துவது. குஸ்தி கர்லா- குஸ்தி வீரர்களுக்கானது. படி கர்லா- பெண்கள் பயன்படுத்துவது. கர்லாவில் மொத்தம் 64 சுற்றுகள் உள்ளன. இதில் ஒரு சுற்று கற்றுக்கொண்டாலே போதும். வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ முடியும்’’ என்றவர், தமிழர்களின் பண்டைய போர் கலைகளை மீட்டு அந்த பாரம்பரியத்தை இளைய தலைமுறையினரிடையே மீண்டும் கொண்டு வர புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் ஜோதி குருகுலம் என்ற பயிற்சி மையத்தை அமைத்து, அதன்மூலம் பயிற்சி அளித்து வருகிறார். இங்கு கர்லா கட்டை, சிலம்பம், கதை, சிலம்பு, மல்யுத்தம், வர்ம தெரபி, சித்தா, யோகா, சித்தா யோகா தெரபி, தியானப் பயிற்சி, சாந்த யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை கற்றுக் கொடுக்கிறார்.

‘‘கர்லா கட்டை, கதை, வாள் போன்றவற்றை சுற்ற முறையாக பயிற்சி பெற வேண்டும். இந்த கலையை கற்றுக் கொள்வதற்கு வயது வித்தியாசம் எதுவும் இல்லை. ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம். ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்ப கருவிகளின் எடை மாறுபடும். பண்டைய தமிழர்களின் போர் பயிற்சியில் கர்லா கட்டை முக்கிய பங்கு வகித்தது. இந்த கலையின் சிறப்பை உணர்ந்து வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இந்த பயிற்சியை விரும்பிச் செய்கின்றனர்’’ என்றவர், பாரம்பரிய தற்காப்பு கலைகளின் நன்மைகளை பகிர்ந்து கொள்கிறார்.

‘‘இந்த பயிற்சியை முறையாக மேற்கொள்ளும்போது சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், கண் பார்வை குறைபாடு, வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படாது. பெண்களுக்கு உடல்ரீதியான பிரச்சினைகளை நெருங்க விடாது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும். உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். பெண்கள் பயிற்சி பெற்றால் அவர்களின் உடல் நலம் மேம்படும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் இளமையை தக்க வைத்துக்கொள்ள முடியும்’’ என்ற தகவலோடு விடைபெற்றார்.

‘‘கை கர்லா, புஜக்கர்லா, தொப்பை கர்லா, குஸ்தி கர்லா, பிடி கர்லா, படி கர்லா என 6 வகை கர்லா பயிற்சிகள் உள்ளன. ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு வகை கர்லா பயன்படுத்தப்படும்’’

இதையும் படிங்க

தூங்கும் போது குறட்டை சத்தம்…

எப்போதாவது குறட்டை விட்டால் பிரச்சினை இல்லை, குறட்டை சத்தம் அந்த அறையில், சில சமயங்களில் அந்த வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் செய்துவிடும்.

ப்ரெய்ன் ஃபோக் ( Brain Fog)  நினைவாற்றல் தடுமாற்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

எம்மில் பலரும் கொரோனாத் தொற்று பாதிப்புக்கு பிறகு ஞாபக மறதி அதிகம் ஏற்படுகிறது.  மேலும் வேறு சிலருக்கு நினைவாற்றல் திறனில்...

மஞ்சளின் தனித்துவம்

விரலி மஞ்சளை தீயில் சுட்டு அதன் புகையை மூக்கால் சுவாசிப்பதன்மூலம் கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம். இந்திய...

கொரோனாவுக்கு பின் நீரிழிவு நோயாளிகள் அதிகரித்திருக்கிறார்களா?

கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு எம்மில் பலரும் புதிதாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கான காரணத்தையும்...

யோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்.. மறக்கக்கூடாதவை…

யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிராணாயாமம், அதன் பிறகு...

இரவு நேரத்தில் இதை சாப்பிடுவது நல்லதல்ல

சமைத்த உணவை குளிர்ந்த நிலையில் எப்போதும் உண்பது வயிற்றின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குளிர்ந்த உணவுகளானது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுக்கும் மற்றும் இது பல...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அயல் நாடுகளின் உணவு பாதுகாப்புக்கு இந்தியா உறுதி

அண்டை நாடுகளுக்கு கடுமையான நேரங்களில் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா உதவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் தலைமையில், ஐ.நா பாதுகாப்புச் சபையில்,...

விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பிலிருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம் மீதே...

அணியிலிருந்து வெளியேறும் பங்களாதேஷ் வீரர்

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் நீக்கப்பட்டுள்ளார். சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஐசிசி...

மேலும் பதிவுகள்

‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையின் மகிமை

இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை எப்போது நேரம் உங்களுக்கு இருக்கிறதோ அப்போது செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள். 

‘விக்ரம்’திரைப்பட தெலுங்கு டிரைலரை ராம் சரண் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்'.திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம்...

மனைவி சொல்லே மந்திரமாகும்

கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

இரவு நேரத்தில் இதை சாப்பிடுவது நல்லதல்ல

சமைத்த உணவை குளிர்ந்த நிலையில் எப்போதும் உண்பது வயிற்றின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குளிர்ந்த உணவுகளானது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுக்கும் மற்றும் இது பல...

இந்தியாவிடம் உதவி கேட்ட இ.தொ.க தலைவர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பொருளாதார நெருக்கடி​யினை எதிர்​கொண்டுள்ள...

தொடரும் தொல்லைகள் குழப்பத்தில் தனுஷ்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக விளங்கி வருகிறார். “கொலவெறி டி” பாடலின் மூலம் பாடலாசிரியர் ஆன தனுஷ், தொடர்ந்து...

பிந்திய செய்திகள்

‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையின் மகிமை

இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை எப்போது நேரம் உங்களுக்கு இருக்கிறதோ அப்போது செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள். 

மனைவி சொல்லே மந்திரமாகும்

கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

வற்றாத பண வரவிற்கு ஆடைகள் ரகசியம்

எப்பொழுதும் இந்தக் கிழமையில் இந்த மாதிரியான நிறத்தை உடுத்திக் கொள்வது வற்றாத பண வரவிற்கு நல்லது என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிழமையிலும்...

சமையலறையில் இந்த தவறுகளை செய்தால் பணப்புழக்கம் குறையும்

கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் அஞ்சறை பெட்டி என்பது இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும்.  அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு...

சன்ஸ்கிரீன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் யாரென்பதை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பதில் நிதிமையச்சராக தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே...

துயர் பகிர்வு