Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வெளிநாட்டு தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது-டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டு தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது-டொனால்ட் டிரம்ப்

வெளிநாட்டு தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது-டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டு தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது-டொனால்ட் டிரம்ப்

0 minutes read

அமெரிக்க தொழிலாளர்களுக்கு மாற்றாக வெளிநாட்டு தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது என அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

 

தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியதாவது: கடைசி அமெரிக்கரின் வாழ்க்கையை காப்பாற்ற போராடுவோம். பிரசாரத்தின் போது கூட, வெளிநாட்டினருக்கு பயிற்சி அளிக்க கட்டாயப்படுத்தப்பட்ட அமெரிக்க தொழிலாளர்கள் மத்தியில் நேரம் செலவழித்தேன். அமெரிக்க தொழிலாளர்களுக்கு மாற்றாக, வெளிநாட்டினர் கொண்டு வரப்படுகின்றனர். இதனை நாம் அனுமதிக்க முடியாது எனக்கூறினார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More