6
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளால் அதிருப்தியடைந்தே, பேரவையை விட்டு அமெரிக்கா வெளியேறியுள்ளது. ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே நேற்று வொசிங்டனில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.