செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மிஸ் வேர்ல்டு – 2018 | பட்டத்தை வென்ற மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன்

மிஸ் வேர்ல்டு – 2018 | பட்டத்தை வென்ற மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன்

0 minutes read

சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி நேற்று நடைபெற்றது.

மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் உலக அழகி போட்டியில் 2018ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார்.

கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.