Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாடசாலை மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம்! திங்கட்கிழமை விசேட விடுமுறை..!!

பாடசாலை மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம்! திங்கட்கிழமை விசேட விடுமுறை..!!

1 minutes read

  

கொழும்பிலுள்ள அரசாங்க பாடசாலைகள் எதிர்வரும் திங்கட் கிழமை (7) மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பமனு ஏற்கும் நிகழ்வினை முன்னிட்டு பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

இதன்படி பொரல்லை, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு அனைத்துப் பாடசாலைகளும், ராஜகிரிய பகுதியில் 3 பாடசாலைகளும் மூடப்படவுள்ளன.வேட்புமனு ஏற்கும் நாளில் பாதுகாப்பு காரணம் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை காலை 7 மணியில் இருந்து 1 மணி வரை முன்னெடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More